சன்னி லியோனுக்கு பிடித்த கொச்சி இளைஞரின் புகைப்படம்

  • IndiaGlitz, [Saturday,August 19 2017]

சமீபத்தில் தனியார் நிறுவனம் ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கொச்சிக்கு சென்றிருந்த பிரபல கவர்ச்சி நடிகை சன்னிலியோனுக்கு அம்மாநிலத்தின் இளைஞர்கள் கொடுத்த மிகப்பெரிய வரவேற்பு அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் சன்னிலியோன் மேடையில் நின்றிருந்தபோது விளம்பர பதாகையை ஓட்டை போட்டு கொண்டு சன்னிலியோனை ஒரு இளைஞர் பார்த்தார். அப்போது பாதுகாவலர் அதை தடுக்க முற்பட்டார். இந்த காட்சி புகைப்படமாக சமூக வலைத்தளங்களில் வெளிவந்தது.

இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்ட சன்னிலியோன், 'நான் பார்த்ததிலேயே இதுதான் மிகச்சிறந்த புகைப்படம் இதுதான். இந்த புகைப்படம் குறித்து நிறைய எழுத வேண்டும் என்று நினைக்கின்றேன். ஆனால் எப்படி ஆரம்பிப்பது என்றுதான் தெரியவில்லை என்று கூறியுள்ளார். இன்று உலகம் முழுவதும் 'உலக புகைப்பட தினம்' கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சன்னிலியோன் சிறந்த புகைப்படமாக தேர்வு செய்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

More News

நகைக்கடை அதிபரின் வாரிசை கரம்பிடிக்கும் விஷால் சகோதரி

நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான விஷால் அவர்களின் சகோதரி ஐஸ்வரியாவின் திருமணம் ஆகஸ்ட் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்கும் பணியில் விஷால் பிசியாக உள்ளார்...

தளபதியின் 'மெர்சல்' படத்தில் திடீரென இணைந்த சந்தானம்

தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் சந்தானம் நடித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது...

தி.நகர் பற்றிய சிறப்பு தகவல்கள்

சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்று தியாகராய நகர் என்று கூறப்படும் தி.நகர். . திராவிட இயக்கத்தில் மூத்த தலைவர்களில் ஒருவராகப் போற்றப்படும் பிட்டி தியாகராயர் அவர்களின் நினைவாக கடந்த 1925ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பகுதிதான் இந்த தியாகராயர் நகர் என்ற தி.நகர்...

பழையென கழிந்தே தீர வேண்டும்: கமல் கூறுவது யாரை?

டுவிட்டரிலும் சரி, பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் சரி கமல் கூறும் ஒவ்வொன்றையும் புரிந்து கொள்ள நீண்ட நேரம் யோசிக்க வேண்டிய நிலை உள்ளது...

குழந்தை பெற்று கொள்ள பயமாக இருக்கின்றது. பிரதமரிடம் பிரபல நடிகை கூறியது ஏன்?

பிரபல தொலைக்காட்சி நடிகை திவ்யங்கா திரிபதி என்பவர் தனது டுவிட்டரில் பிரதமர் மோடியின் டுவிட்டர் அக்கவுண்டை டேக் செய்து, 'நாட்டில் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருவதால் எனக்கு பெண் குழந்தைகள் பெற்று கொள்ள பயமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இவரது கருத்து கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய&