சன்னிலியோன் தமிழ்ப்படம் குறித்த முக்கிய அப்டேட்!

பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் ஒரு தமிழ் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் சதீஷ் மற்றும் தர்ஷா குப்தா முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்தப் படத்தின் டைட்டில் ’ஓ மை கோஸ்ட்’ என்று வைக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் மும்பையில் தொடங்கியது. கடந்த சில நாட்களாக சன்னி லியோன் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நிலையில் தற்போது மும்பை படப்பிடிப்பு முடிவடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தின் மும்பை படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து சன்னி லியோன் உள்பட படக்குழுவினர் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடிய காட்சியின் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.

திகில் மற்றும் காமெடி படமாகவும், வரலாற்று பின்னணி கொண்ட கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'தல கோதும் இளங்காத்து: சூர்யாவின் 'ஜெய்பீம்' படத்தின் சூப்பர் பாடல்!

பிரபல நடிகர் சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகிய 'ஜெய்பீம்' திரைப்படம் வரும் நவம்பர் 2ஆம் தேதி அன்று அமேசான் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் புரமோஷன்

14 வருடங்கள் ஆனபின்னர் இன்னும் பேசுகிறார்கள்: கார்த்தி பெருமிதம்!

தனது வெற்றி பெற்ற படம் ஒன்றினை குறித்து 14 ஆண்டுகள் ஆன பின்னரும் இன்னும் மதுரை மக்கள் பேசுகிறார்கள் என்று தனது சமூக வலைத்தளத்தில் நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். 

விருது பெற்றும் ஆதங்கத்தை வெளியிட்ட பார்த்திபன்!

நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் இயக்கி நடித்த 'ஒத்த செருப்பு' என்ற திரைப்படத்திற்கு சிறந்த சவுண்ட் எபக்ட் மற்றும் சிறந்த ஜூரிக்கான விருதுகள் கிடைத்த நிலையில் தனது ஆதங்கத்தை பேட்டி ஒன்றின் மூலம்

ஆர்யா படத்தில் இணைந்த சிம்ரன்: சென்னையில் இன்று பூஜை!

ஆர்யா நடிக்க இருக்கும் புதிய படம் ஒன்றின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்ற நிலையில் இந்த படம் வெற்றியடைய நடிகை சிம்ரன் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

சர்ச்சை ஏற்படுத்த வேண்டுமென்றால் முன்கூட்டியே கூறிவிடுங்கள்: நிருபருக்கு விராத் பதிலடி

டி20 கிரிக்கெட் போட்டியின் ஓபனராக ரோகித் சர்மாவுக்கு பதிலாக இஷான் கிஷானை நீங்கள் களமிறக்க முயற்சி செய்வீர்களா என்று நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, விராத் கோஹ்லி கொடுத்த பதிலடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.