'பாதி' டைட்டிலை அறிவித்த சன்னிலியோன்

  • IndiaGlitz, [Wednesday,December 27 2017]

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் நடிக்கும் முதல் தமிழ் படத்தின் டைட்டில் இன்று மாலை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ள நிலையில் சற்றுமுன்னர் இந்த டைட்டிலின் பாதியை சன்னிலியோன் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்

இந்த படத்தின் டைட்டில் 'தேவி' என்று முடிவதாகவும், முழுமையான டைட்டிலை யூகிப்பவர்களுக்கு தன்னுடன் செல்பி எடுத்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் 'தேவி' என்று முடியும் போஸ்டர்களையும் அவர் வெளியிட்டுள்ளார். சரித்திர கதையம்சம் கொண்ட இந்த படத்தின் டைட்டிலை இப்போது கண்டுபிடிக்கும் ரசிகர்களும் சன்னிலியோனுடன் செல்பி எடுத்து கொள்ளலாம் என்பதால் பலர் மீதி டைட்டிலை பலர் முயற்சித்து வருகின்றனர்.

More News

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது அவரது ஜனநாயக உரிமை. வைகோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்றைய ரசிகர்கள் சந்திப்பின் முதல் நாளில், வரும் 31ஆம் தேதி தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிக்கவிருப்பதாக தெரிவித்தார்.

சன்னிலியோனுடன் செல்பி எடுக்கும் அதிர்ஷ்டசாலி யார்? இன்று மாலை தெரியும்

பாலிவுட் திரைப்படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து வந்த சன்னி லியோன் முதன் முறையாக வரலாற்று பின்னணி கொண்ட, தென்னிந்திய மொழிகளில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்கிறார்

'காலா' படத்தின் முக்கிய பணி இன்று தொடக்கம்

ரஜினிகாந்த்ந நடித்த 'காலா' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் இன்று முதல் இந்த படத்தின் டப்பிங் பணிகள் தொடங்குகின்றன

நமது உண்மையான ஆஸ்தி இதுதான்: ரஜினிகாந்த்

சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் 2வது நாளாக ரசிகர்களை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சந்தித்து வருகிறார்.

'இரும்புத்திரை'யில் ஆக்சன் கிங் அர்ஜூன் கேரக்டர்

விஷால், சமந்தா நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள 'இரும்புத்திரை' படத்தில் விஷால் மேஜர் கதிரவன் கேரக்டரிலும், சைக்காலஜி டாக்டர் ரதிதேவி கேரக்டரில் சமந்தாவும் நடித்துள்ளனர்