சுந்தர் சியின் ‘தலைநகரம் 2’ ரிலீஸ் எப்போது? படக்குழு வெளியிட்ட மாஸ் தகவல்..!

  • IndiaGlitz, [Wednesday,May 10 2023]

சுந்தர் சி நடித்த தலைநகரம் என்ற திரைப்படம் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான நிலையில் 17 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக படப்பிடிப்பும் நடந்து வந்தது.

மேலும் கடந்த டிசம்பர் மாதம் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தலைநகரம் 2 திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பை சற்றுமுன் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் வைரல் ஆகி வருகிறது.

சுந்தர் சி, பாலக் லால்வாணி, யோகி பாபு ரவி மரியா, தம்பி ராமையா உள்பட பலரது நடிப்பில் உருவான இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து சேமித்து வருகிறார்.

More News

பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை: விஜய்யின் புதிய உத்தரவு..!

தளபதி விஜய்யின் விஜய் மக்கள் இயக்கம் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்

சரத்குமாரின் அடுத்த படத்தில் வில்லனாகும் கெளதம் மேனன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கும் திரைப்படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் மற்றும் இயக்குனர் கௌதம் மேனன் ஒப்பந்தமாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது...

ஒருவழியாக சம ஊதியம் வாங்கி விட்டேன்… விஜய் பட நடிகையின் உற்சாகமான பேட்டி!

விஜய் நடிப்பில் உருவான ‘தமிழன்’ திரைப்படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா.

79 வயதில் 7 ஆவது குழந்தை… காதலி பற்றி அறிவிக்காத காட்ஃபாதர் நடிகரை நச்சரிக்கும் ரசிகர்கள்!

‘காட்ஃபாதர்‘, ‘டாக்ஸி டிரைவர்‘ போன்ற பால ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து உலகம் முழுக்க பிரபலமானவர் நடிகர் ராபர்ட் டி நிரே

பாகுபலி டூ ஆதிபுருஷ்… எய்ட்பேக் நடிகர் பிரபாஸின் பிட்னஸ் ரகசியங்கள் என்ன?

இயக்குநர் ஓம் ரவுத் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஆதிபுருஷ்’