தயாரிப்பாளர் சங்க தேர்தல்: நிர்வாக கமிட்டி உறுப்பினர்களின் விபரம்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நேற்று நடைபெற்று விஷாலின் 'நம்ம அணி' கிட்டத்தட்ட அனைத்து பதவிகளையும் கைப்பற்றிய செய்தியை சற்று முன் பார்த்தோம். இந்நிலையில் இந்த தேர்தலில் வெற்றி பெற்ற தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகி கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் அவர்கள் பெற்ற வாக்குகள் குறித்து தற்போது பார்ப்போம்
1. சுந்தர் சி : 564 வாக்குகள்
2. பார்த்திபன் ஆர் : 501 வாக்குகள்
3. பாண்டிராஜ் : 489 வாக்குகள்
4. ஆர்.வி.உதயகுமார் : 465 வாக்குகள்
5. மன்சூர் அலிகான் : 460 வாக்குகள்
6. எஸ்.எஸ்.துரைராஜ் : 410 வாக்குகள்
7. ஆர்.கே.சுரேஷ் : 409 வாக்குகள்
8. ஆர்யா : 398 வாக்குகள்
9. ராமச்சந்திரன் : 392 வாக்குகள்
10. ஜெமினி ராகவா : 388 வாக்குகள்
11. அபினேஷ் : 383 வாக்குகள்
12. உதயா : 370 வாக்குகள்
13. காஃபர் : 369 வாக்குகள்
14. ப்ரவீண்காந்த் : 354 வாக்குகள்
15. மனோஜ்குமார் : 353 வாக்குகள்
16. தேனப்பன் : 348 வாக்குகள்
17. தங்கராஜ் : 344 வாக்குகள்
18. கே.பாலு : 342 வாக்குகள்
19. அன்பு : 326 வாக்குகள்
20. குமரன் : 320 வாக்குகள்
21. தியாகராஜன் : 319 வாக்குகள்
வெற்றி பெற்ற அனைவருக்கும் நமது வாழ்த்துக்கள்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com