டிஆர்பியில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் 'சிங்கப்பெண்ணே' சீரியல்.. திடீரென நேரம் மாற்றம்..!

  • IndiaGlitz, [Tuesday,June 04 2024]

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிங்கப்பெண்ணே’ என்ற சீரியல் டிஆர்பியில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் நிலையில் இந்த சீரியலின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிங்கப்பெண்ணே’ சீரியல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தான் தொடங்கப்பட்டது என்பதும் தொடங்கிய சில மாதத்திலேயே இந்த சீரியல் டிஆர்பியில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இதுவரை 8 மணிக்கு ‘சிங்கப்பெண்ணே’ சீரியல் ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்போது இந்த சீரியல் ஜூன் 10ஆம் தேதி முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான ’எதிர்நீச்சல்’ சீரியல் முடிவடைவதை அடுத்து ‘சிங்கப்பெண்ணே’ சீரியல் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இரவு 8 மணிக்கு ‘சிங்கப்பெண்ணே’ சீரியல் ஒளிபரப்பான நேரத்தில் ’மருமகள்’ என்ற புதிய சீரியல் ஒளிபரப்பாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த சீரியலில் பிக் பாஸ் போட்டியாளர் கேப்ரில்லா முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.

More News

அடுத்தடுத்த நாட்களில் குழந்தை பெற்று கொண்ட கீர்த்தி சுரேஷ் ஹீரோக்கள்.. சிவகார்த்திகேயனை அடுத்து யார்?

கீர்த்தி சுரேஷுடன் நடித்த இரண்டு ஹீரோக்கள் அடுத்தடுத்த நாட்களில் குழந்தை பெற்றுக் கொண்ட தகவல் இணையத்தில் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தோல்வி முகத்தில் நடிகை ரோஜா.. நடிகர் பவன் கல்யாண் கட்சியின் நிலை என்ன?

நடிகையும், ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா, நகரி தொகுதியில் போட்டியிட்ட நிலையில் அவர் தோல்வி முகத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அட்லி - ப்ரியா அட்லியின் ரொமான்ஸ் புகைப்படம்.. சமந்தாவின் 'வாவ்' கமெண்ட்..!

அட்லி மனைவி ப்ரியா அட்லி சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள ரொமான்ஸ் புகைப்படத்திற்கு நடிகை சமந்தா உள்பட ஒரு சிலர் கமெண்ட்களை பதிவு செய்துள்ளனர்.

2024 நாடாளுமன்ற தேர்தல்.. நடிகர் சுரேஷ் கோபி, நடிகை கங்கனா ரனாவத் .. முன்னிலையா? பின்னடைவா?

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திரை உலக பிரபலங்கள் சிலர் போட்டியிட்ட நிலையில் அவர்கள் முன்னிலையில் இருக்கிறார்களா என்பதை தற்போது பார்ப்போம்.

2024 நாடாளுமன்ற தேர்தல்.. ராதிகா பின்னடைவு.. விஜய பிரபாகரன் முன்னிலை..!

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வரும் நிலையில் அகில இந்திய அளவில் பாஜக கூட்டணி அதிக தொகுதிகளிலும், தமிழக அளவில் திமுக கூட்டணி