நீச்சலுடையில் சன் டிவி சீரியல் நடிகை: இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!

  • IndiaGlitz, [Friday,February 19 2021]

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழ் சீரியல் ஆன ’கண்மணி’ மூலம் புகழ்பெற்ற நடிகை ஒருவர் தனது நீச்சல் உடை புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு ரசிகர்களின் லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல் ’கண்மணி’. இந்த சீரியலின் நாயகன் சஞ்சீவுக்கு ஜோடியாக செளந்தர்யா என்ற கேரக்டரில் லிஷா எக்லயர்ஸ் என்ற நடிகை நடித்து வருகிறார். சென்னையை சேர்ந்த இவர் ஏற்கனவே ’பலே வெள்ளையத்தேவா’ ’பொதுநலன் கருதி’ ’திருப்புமுனையை’ ’மை டியர் லிசா’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும், இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் புகழ் கிடைத்தது ’கண்மணி’ சீரியல் தான்.

இந்த சீரியலில் இவரது கேரக்டர் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் லிஷா எக்லயர்ஸ் அடிக்கடி பிகினி உள்பட கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள நீச்சலுடை புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்து லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


 

More News

அருவியில் ஆனந்தமாக குளிக்கும் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை! வைரல் புகைப்படங்கள்

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாகியுள்ள நிலையில் தனது சமூக வலைத்தளத்தில் அருவியில்

ஷாருக்கானையே வாங்கிட்டோம்! வைரலாகும் ப்ரீத்தி சிந்தாவின் க்யூட் ரியாக்ஷன்ஸ்!

ஐபிஎல் தொடருக்கான ஏலம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் சையத் முஷ்டக் கோப்பை போட்டிக்கான முடிவுகள் பெரிதும் ஆதிக்கம்

புறக்கணிக்கப்பட்ட வீரரைத் தட்டித் தூக்கிய சிஎஸ்கே!

ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே மூத்த வீரர்களுக்கு மட்டுமே குறிவைத்து வருகிறது. முதலில் ஸ்பின் மற்றும் ஆல்ரவுண்டர்களுக்கு குறி வைத்த சிஎஸ்கே, கிருஷ்ணப்பா கவுதம் மற்றும் மொயின் அலியை ஏலத்தில் எடுத்துள்ளது.

சந்தானம் நடித்த 'டிக்கிலோனா' படத்தின் சூப்பர் அப்டேட்!

சந்தானம் நடித்த 'பாரிஸ் ஜெயராஜ்' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அவருடைய அடுத்த படமான 'டிக்கிலோனா' படத்தின் அப்டேட் சற்றுமுன் வெளியாகியுள்ளது 

ஒற்றைச் சொல்லில் நச் பதிலடி கொடுத்த நடிகை ஓவியா… வைரல் டிவிட்!

களவாணி படத்தில் அறிமுகமான நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பல கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றார்.