சன் டிவியின் பிரபல 2ஆம் பாக தொடர் முடிவுக்கு வருகிறதா?  கிளைமாக்ஸ் படப்பிடிப்பு..!

  • IndiaGlitz, [Wednesday,October 23 2024]

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல இரண்டாம் பாகம் தொடர் விரைவில் முடிவடைய இருப்பதாகவும், இந்த தொடரின் கிளைமாக்ஸ் காட்சிகள் படப்பிடிப்பு தற்போது நடந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

சன் டிவி மற்றும் விஜய் டிவியில் போட்டி போட்டுக்கொண்டு சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில், டிஆர்பியில் இந்த இரண்டு தொலைக்காட்சி தொடர்களுக்கு தான் போட்டிகள் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சன் டிவியில் பார்வையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற தொடர்களில் ஒன்று சுந்தரி. இந்த தொடரின் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, அதே நடிகர்களை கொண்டு இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது என்பதும், இரண்டாம் பாகத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதும் தெரிந்ததே.

முதல் பாகத்தில் கணவனால் ஏமாற்றப்பட்ட கிராமத்து பெண் போராடி கலெக்டர் ஆகிறார். இரண்டாம் பாகத்தில் கலெக்டர் ஆன பின், கணவரின் மற்றொரு மனைவி குடும்பத்தை ஏற்றுக்கொண்டு சந்திக்கும் சவால்களை மையமாக வைத்து காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வாரமும் முதல் 10 இடங்களுக்குள் சுந்தரி தொடர் டிஆர்பியில் இடம் பெற்று வரும் நிலையில், தற்போது இந்த தொடரின் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சுந்தரி 2 விரைவில் முடியும் என்று கூறப்படுவது ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

More News

மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு சிக்கல் வந்தால்? விஜய்யின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை..!

தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு வரும் 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்த மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு உதவுவதற்காக

தமிழில் ஒரு 'பாகுபலி'யா? 'கங்குவா' படத்திற்கு பிரபலம் கொடுத்த விமர்சனம்..!

சூர்யா நடித்த 'கங்குவா' திரைப்படம் வரும் நவம்பர் 14ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்தை பார்த்த திரையுலக பிரபலம் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில்

திருமணமாகி குழந்தை இருக்கும் நடிகரை திருமணம் செய்தாரா கல்யாணி பிரியதர்ஷன்? வைரல் வீடியோ..!

நடிகை கல்யாணி பிரியதர்ஷன் ஏற்கனவே திருமணமாகி, குழந்தை இருக்கும் ஒரு நடிகரை திருமணம் செய்து கொண்டதாக இணையதளங்களில் வைரலாகி வரும் வீடியோவை

சிவகார்த்திகேயனுக்கு உதவி செய்ய முன்வந்த 5 பிரபலங்கள்.. இன்று மாலை மாஸ் டிரைலர்..!

சிவகார்த்திகேயன் நடித்த 'அமரன்' திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாக இருக்கும் நிலையில், 5 மொழிகளில் 5 பிரபலங்கள் இந்த டிரைலரை வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கேம் மேலேயே எனக்கு ஒரு கேள்வி இருக்கு.. சுனிதாவின் கருத்தை பிக்பாஸ் பரிசீலிப்பாரா?

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இந்த சீசனில் ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி என இரண்டு அணிகளாக பிரித்து