சன் டிவி 90s தொகுப்பாளினி ரத்னாவிற்கு இவ்வளவு பெரிய மகளா? 

  • IndiaGlitz, [Wednesday,April 05 2023]

சன் டிவி செய்தி வாசிப்பாளராக பல வருடங்களாக இருந்து வரும் ரத்னாவின் மகன், மகள் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

கடந்த 90 ஆம் ஆண்டுகளில் இருந்து தொலைக்காட்சியில் செய்தி வாசித்து வரும் வருபவர் ரத்னா என்பதும் அவருடைய அழகிய தமிழ் உச்சரிப்புக்கு ஏராளமானோர் அடிமை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில் பொதிகை சேனலில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்த அவர் அதன் பிறகு சன் டிவி செய்தி வாசிப்பாளரான பின், மிகப்பெரிய அளவில் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி பல வருடங்களாக திரை விமர்சனம் என்ற நிகழ்ச்சியையும் இவர் தொகுத்து வழங்கி வருகிறார் என்பதும், அதேபோல் வணக்கம் தமிழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சன் டிவியில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக அவர் செய்தி வாசித்து வருவதால் ஊடகங்களில் மிகப்பெரிய அளவில் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இவரது மெயின் தொழில் கார்மென்ட் எக்ஸ்போர்ட்ஸ் என்பதும் அதில் அவர் மிகப்பெரிய அளவில் வர்த்தகம் செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் செய்தி வாசிப்பாளர் ரத்னாவின் மகன் மற்றும் மகள் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் ரத்னாவுக்கு இவ்வளவு பெரிய மகன், மகளா? என ஆச்சரியத்தில் ரசிகர்கள் கமெண்ட் அளித்து வருகின்றனர்.

More News

10 வருடங்களுக்கு முன் பிக்பாஸ் பாவனிரெட்டி எப்படி இருந்தார் தெரியுமா? கிளாமர் புகைப்படங்கள் வைரல்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தொலைக்காட்சி நடிகை பாவனிரெட்டியின் 10 வருடங்களுக்கு முந்தைய புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. 

30 மில்லியன் பார்வையாளர்களை கடந்த 'அகிலன்': வித்தியாசமான முறையில் விளம்பரப்படுத்திய ஜீ5 

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமாக விளங்கும் ஜீ5 ஓடிடி தளத்தின் சமீபத்திய வெளியீடான 'அகிலன்' படத்தின் 30 மில்லியன் பார்வை நிமிடங்களை  கொண்டாடும் விதமாக, ஒரு வித்தியாசமான விளம்பர

ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் திடீர் சந்திப்பு.. 'தலைவர் 171' பட அறிவிப்பா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகிய இருவரும் திடீரென சந்தித்து   உள்ளதாகவும் இருவரும் ஒரு படத்தில் இணைய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இன்று முதல் சென்னையில் 'லியோ' படப்பிடிப்பு.. யார் யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள் தெரியுமா?

 விஜய் நடித்து வரும் 'லியோ' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்று முதல் சென்னையில் நடைபெற உள்ளதை அடுத்து இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் நட்சத்திரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

'மாவீரன்' படத்தின் சூப்பர் அப்டேட்.. என்ன சொல்கிறார் இயக்குனர் மடோன் அஸ்வின்..!

சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'மாவீரன்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சூப்பர் அப்டேட்டை இயக்குனர் மடோன் அஸ்வின் தெரிவித்துள்ள நிலையில் ரசிகர்கள்