'ஜெயிலர்' படத்தின் ஒருவார வசூல் இத்தனை கோடியா? சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Thursday,August 17 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் வெளியாகி ஒரு வாரம் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு வார வசூல் குறித்த நிலவரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான திரைப்படம் ’ஜெயிலர்’. இந்த படம் கடந்த வியாழன் என்று வெளியான நிலையில் இன்றுடன் ஒரு வாரம் முடிவடைந்துவிட்டது.

இந்த படம் ரூ.400 கோடி வசூலை நெருங்கி விட்டதாக சினிமா டிராக்கர்கள் சமூக வலைதளங்களை தெரிவித்தனர். இந்த நிலையில் சற்றுமுன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் இந்த படம் ஒரு வாரத்தில் 375.40 கோடி ரூபாய் வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் ’ஜெயிலர்’ திரைப்படம் இன்னும் ஒருசில நாட்களில் 500 கோடி ரூபாய் வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

கிளாமர் இல்லாமல் ஒரு போட்டோஷூட்.. மிருணாள் தாக்கூர் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!

'சீதாராமம்' என்ற ஒரே திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களை கொள்ளை கொண்ட நடிகை மிருணாள் தாக்கூர் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

20 வருடங்களுக்கு பின் சினிமாவில் ரீஎண்ட்ரி ஆகும் மணிரத்னம் நாயகி.. 'கீதாஞ்சலி'யை மறக்க முடியுமா?

 மணிரத்னம் இயக்கத்தில் உருவான ஒரு திரைப்படத்தில் கீதாஞ்சலி என்ற கேரக்டரில் நடித்த நடிகை 20 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் சினிமாவில் ரீஎண்ட்ரி தர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 

நிகழ்ச்சி நடைபெறும் போது திடீரென வந்த போலீஸ்.. என்ன ஆச்சு விஜய் டிவி புகழ்?

விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றின் நடந்த படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது திடீரென காவல்துறையினர் வந்து விசாரணை செய்து கொண்டிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

சென்னை திரும்பும் முன் கவர்னரை சந்தித்த ரஜினிகாந்த்.. என்ன காரணம்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இமயமலையில் இருக்கும் நிலையில் அவர் இன்று அல்லது நாளை சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் திடீரென அவர் ஜார்கண்ட் மாநில

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் “மத்தகம்” பத்திரிக்கையாளர் சந்திப்பு.. நாளை ரிலீஸ்..!

இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில், நடிகர்கள் அதர்வா, மணிகண்டன், நிகிலா விமல் மற்றும் டிடி நடிப்பில் உருவாகியுள்ள ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸ் “மத்தகம்” வரும் ஆகஸ்ட் 18 முதல் டிஸ்னி+