சன் பிக்சர்ஸ் அடுத்த படத்தில் விஜய்சேதுபதி? பிரபல இயக்குனருடன் பேச்சுவார்த்தை!

  • IndiaGlitz, [Monday,December 07 2020]

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ’ரஜினிமுருகன்’ போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் பொன்ராம். இவர் தற்போது ’எம்ஜிஆர் மகன்’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். சசிகுமார் ஹீரோவாக நடித்துள்ள இந்த படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பொன்ராம் இயக்கும் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்து விட்டதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணத்த’ படத்தை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனம், தளபதி விஜய் நடிக்க உள்ள ’தளபதி 65’ திரைப்படத்தையும், சூர்யா-பாண்டிராஜ் இணையும் திரைப்படத்தையும், தனுஷ் நடிக்கும் ஒரு திரைப்படத்தையும் தயாரிக்கவுள்ளது. அந்த வகையில் தற்போது விஜய் சேதுபதி படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

வேடிக்கை பார்த்த பக்கத்து வீட்டுக்காரருக்கு 55 கோடி ரூபாய் சொத்து… நெகிழ்ச்சி சம்பவம்!!!

எப்படியாவது ஒரு வழியில் அதிர்ஷ்டம் வரலாம். ஆனால் இப்படி கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டும் அளவிற்கு அதிர்ஷ்டம் வந்தால் அதை என்னவென்று சொல்வது.

குடிபோதையில் போலீசாரை எட்டி உதைத்த பெண் துணை இயக்குனர்: சென்னையில் பரபரப்பு!

பெண் துணை இயக்குனர் ஒருவர் குடிபோதையில் போலீசாரை எட்டி உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

குஷ்புவை அடுத்து இன்று பாஜகவில் இணையும் கமல்-ரஜினி பட நாயகி!

கடந்த சில மாதங்களாக பாஜகவில் இணையும் திரையுலக நட்சத்திரங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சமீபத்தில் கமல், ரஜினி உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன்

நடிகர் சங்க அலுவலகத்தில் திடீர் தீ விபத்து: சேதங்கள் எவ்வளவு?

நடிகர் சங்க அலுவலகம் சென்னை தி நகரில் உள்ள ஹபிபுல்லா சாலையில் இயங்கி வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் திடீரென இன்று அதிகாலை 4 மணிக்கு நடிகர் சங்க அலுவலகத்தில் தீ விபத்து

ஏழை மாணவியின் கல்வி தொடர விஜய் மக்கள் இயக்கம் செய்த பேருதவி!

தளபதி விஜய்யின் விஜய் மக்கள் இயக்கம் பல்வேறு சமூக பணிகளை செய்து வருகிறது என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். குறிப்பாக வெள்ளம் புயல் போன்ற இயற்கை பேரிடர்களின் போது