கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.2 கோடி கொடுத்த பிரபல நிறுவனம்

  • IndiaGlitz, [Tuesday,November 27 2018]

சமீபத்தில் ஏற்பட்ட கஜா புயல் பாதிப்பிற்கு திரையுலகினர் லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் தாராளமாக நிதி வழங்கி வருகின்றனர். அதிகபட்சமாக லைகா நிறுவனம் ரூ.1.01 கோடி கஜா நிவாரண நிதியாக அளித்தது.

இந்த நிலையில் சன் குழுமம் கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.2 கோடி அளித்துள்ளது. தமிழக முதல்வர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் சன் குழும நிர்வாகிகள் இந்த தொகையை சற்றுமுன் அளித்தனர்.

More News

நயன்தாரா பட இயக்குனருக்கு ஏற்பட்ட சோகம்: சிம்பு இரங்கல்

நயன்தாரா நடித்த வெற்றிப்படங்களில் ஒன்றான 'கோலமாவு கோகிலா' படத்தை இயக்கிய நெல்சனின் தந்தை நேற்று சென்னையில் காலமானார்.

எமிஜாக்சனின் டூப் இல்லாத ஆக்சன் காட்சி: வைரலாகும் '2.0' வீடியோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் உச்சக்கட்டத்தில் உள்ளது.

'ஆரண்ய காண்டம்' படம் இன்னும் முழுதாக வெளிவரவில்லை: திலீப் சுப்பராயன்

இந்திய சினிமாவில் சிறந்த 10 படங்களை தேர்வு செய்தால் அதில் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய 'ஆரண்ய காண்டம்' திரைப்படம் நிச்சயம் இடம்பெறும்.

அரசியல் அவ்வளவு ஈசி அல்ல: கமல், ரஜினிக்கு விஜயசாந்தி அறிவுரை

தமிழகத்தில் நடைபெறவுள்ள அடுத்த சட்டமன்ற பொதுத்தேர்தல் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத முதல் தேர்தல் ஆகும்.

அஜித் ஒப்புக்கொள்ளாத ஒரே விஷயம்: திலீப் சுப்பராயன்

அஜித் நடித்த 'விஸ்வாசம்' படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி விஸ்வாசம் திருவிழா ஆரம்பமாகிவிட்ட நிலையில் இந்த படத்தை பொங்கல் அன்று வரவேற்க இப்பொழுது முதலே அஜித் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.