close
Choose your channels

பிக்பாஸ் சுஜாவின் காதலர் தின ரொமான்ஸ் புகைப்படம் வைரல்!

Monday, February 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று காதலர் தினம் உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் கோலிவுட் திரையுலகின் நட்சத்திர தம்பதிகளும், காதலர்களும் காதலர் தினத்தை கொண்டாடி வந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

விக்னேஷ் சிவன்-நயன்தாரா, அட்லி- பிரியா அட்லி, ஆர்யா-சாயிஷா உள்ளிட்ட பல நட்சத்திர தம்பதிகள், காதலர்கள் தங்களது ரொமான்ஸ் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர் என்பதும் இந்தப் புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ்கள் குவிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான சுஜாவருணே தனது கணவர் ஷிவகுமார் உடன் உதட்டு முத்தம் கொடுக்கும் புகைப்படம் ஒன்றை காதலர் தின ஸ்பெஷலாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த காதலர் தின ஸ்பெஷல் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment