'கே.ஜி.எஃப்' தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்த சுதா கொங்காரா: ஆரம்பமே மாஸ் தான்!
Send us your feedback to audioarticles@vaarta.com
’சூரரைப்போற்று’ இயக்குநர் சுதா கொங்கரா இயக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளி வந்து உள்ளது என்பதும் இந்த படத்தை 'கே.ஜி.எஃப்’ மற்றும் ’கேஜிஎப் 2 ’ படங்களை தயாரித்த Hombale Films என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
‘துரோகி’ என்ற படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் சுதா கொங்கரா. அதன்பிறகு ’இறுதிச்சுற்று’ ’சூரரைப்போற்று’ ஆகிய படங்களை இயக்கிய நிலையில் ’சூரரைப்போற்று’ படத்தின் ஹிந்தி ரீமேக்கை விரைவில் அவர் இயக்க இருப்பதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் தற்போது 'கே.ஜி.எஃப்’ மற்றும் 'கே.ஜி.எஃப் 2’ ஆகிய இரண்டு வெற்றி படங்களை இயக்கிய Hombale Films நிறுவனத்திற்காக ஒரு படத்தை இயக்க சுதா கொங்கரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை Hombale Films நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது. இந்த படத்தின் ஆரம்ப அறிவிப்பே மாஸ் ஆக இருக்கும் நிலையில் அடுத்தடுத்து வெளிவரும் தகவல்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
???????? ???????? ?????????????? ?????????????? ???? ???? ????????, ?????? ???????? ??????????.
— Hombale Films (@hombalefilms) April 21, 2022
To a new beginning with a riveting story @Sudha_Kongara, based on true events.@VKiragandur @hombalefilms @HombaleGroup pic.twitter.com/mFwiGOEZ0K
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout