தமிழ் சீரீயலில் மீண்டும் ரீஎண்ட்ரி ஆகும் நடிகை சுதா சந்திரன்.. எந்த சீரியல்? எந்த டிவி?

  • IndiaGlitz, [Monday,September 30 2024]

நடிகை சுதா சந்திரன், நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சீரியலில் மீண்டும் இணைகின்றார் எனும் தகவல் வெளியாகியுள்ளது.

1984 ஆம் ஆண்டு வெளியான மயூரி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சுதா சந்திரன். அந்த படம், அவருடைய வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டது.

அதன் பிறகு, ஏராளமான திரைப்படங்களில் நடித்த நிலையில், ஒரு கட்டத்தில் சீரியல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் அவர் சீரியல்களில் தொடர்ந்து நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்றல், தெய்வம் தந்த வீடு, நாகினி, மாரி போன்ற சீரியல்களில் நடித்த நிலையில், சமீபத்தில் தெலுங்கு சீரியல்களுக்கு மட்டும் கவனம் செலுத்தி வந்தார். தற்போது தமிழ் சீரியலில் மீண்டும் இணைகிறார்.

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கண்ணெதிரே தோன்றினாள் தொடரில் அவர் மீண்டும் தோன்றியுள்ளதாகவும், அவரது ரசிகர்கள் இதனை கொண்டாடி வருவதாகவும் கூறப்படுகிறது. அவரின் வருகைக்குப் பின் கண்ணெதிரே தோன்றினாள் தொடருக்கு கூடுதல் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பாக்கியலட்சுமி தொடரில் இருந்து திடீரென விலகும் கோபி.. காணாமல் போன இன்ஸ்டா பக்கம்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "பாக்கியலட்சுமி" தொடரில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த சதீஷ், அந்த தொடரில் இருந்து விலக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

'சோறு தான் எல்லாமே'.. குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் பிரியங்காவின் பதிவு..!

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் பிரியங்கா தனது சமூக வலைதளத்தில் "சோறு தான் எல்லாமே" என பதிவிட்டுள்ளார்.

விஜய்யை அடுத்து சூர்யா.. லிவிங்ஸ்டன் மகள் நடிக்கும் சீரியல் டைட்டில் அறிவிப்பு..!

பிரபல நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் நடிக்கும் புதிய சீரியலின் தலைப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

'லப்பர் பந்து' அன்பு, கெத்து கேரக்டர்களில் நடிக்க இருந்தவர்கள் இவர்களா? மிஸ் ஆன வாய்ப்பு..!

ஹரிஸ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் நடித்த 'லப்பர் பந்து' என்ற திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த படத்தில்  அன்பு கேரக்டரில் ஹரிஷ் கல்யாண்,

இன்று முதல் ட்ரிம் செய்யப்பட்டது 'மெய்யழகன்'.. எத்தனை நிமிடங்கள் தெரியுமா?

கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி நடித்த 'மெய்யழகன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் ரன்னிங் டைம் இன்று முதல் 18 நிமிடங்கள் குறைக்கப்பட்டதாக