ஹாலிவுட் படத்தில் விஜய் வில்லன்

  • IndiaGlitz, [Tuesday,July 11 2017]

கன்னடத்தில் மிகப்பெரிய ஸ்டாராக விளங்கி வரும் கிச்சா சுதீப், விஜய் நடித்த 'புலி' படத்தில் வில்லனாக நடித்தார். மேலும் இவர் தமிழ், தெலுங்கில் ராஜமெளலியின் 'நான் ஈ' படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

தென்னிந்திய மொழிகளில் நடித்து கொண்டிருக்கும் சுதீப்புக்கு சமீபத்தில் சல்மான்கான் நடிக்கும் 'டைகர் ஜிந்தா ஹை' என்ற படத்தில் வில்லனாக நடிக்கவும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது அவர் ஹாலிவுட் படம் ஒன்றிலும் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. எடி ஆர்யா இயக்கவுள்ள 'தி ரைசன்' என்ற படத்தில் ராணுவ மார்ஷல் வேடத்தில் நடிக்க சுதீப்புக்கு வாய்ப்பு வந்துள்ளதாகவும் இதுகுறித்த ஒப்பந்தம் வெகுவிரைவில் கையெழுத்தாகும் என்றும் சுதீப் தரப்பினர் தெரிவித்தனர்.

More News

சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்! அடுத்தகட்ட படப்பிடிப்பு எப்போது?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு சென்றிருந்த நிலையில் நேற்றிரவு அவர் சென்னை திரும்பினார். ரஜினி சென்னை திரும்பிவிட்டதால் 'காலா' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது...

'பாகுபலி' புகழ் பிரபாசுக்கு கிடைத்த சிறப்பு அங்கீகாரம்

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' ஆகிய இரண்டு பாகங்களிலும் முன்னணி வேடத்தில் நடித்த பிரபாசுக்கு இந்த இரண்டு படங்கள் மூலம் உலகப்புகழ் பெற்றார் என்றால் அது மிகையில்லை...

இந்தியாவில் மொத்தம் 5 திருடர்கள் இருக்கின்றார்கள்! ஆர்.கே.செல்வமணி

சகுந்தலாவின் காதலன்' என்ற படத்தின் இசை வெளீயீட்டு விழாவில் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி இன்றைய முக்கிய பிரச்சனையான திரைத்துறையின் மீதான இரட்டை வரி பிரச்சனை குறித்து பேசினார்.

மீண்டும் டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல கோலிவுட் நடிகை

பிரபல நடிகையும், ஷங்கரின் '2.0' படத்தின் நாயகியுமான எமிஜாக்சன் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது கவர்ச்சியான மற்றும் டாப்லெஸ் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது மீண்டும் டாப்லெஸ் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பிக்பாஸில் இருந்து வெளியேறிய கஞ்சா கருப்பு எங்கே? அதிர்ச்சி தகவல்

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 15 பேர்களில் இதுவரை மூன்று பேர் வெளியேறியுள்ளனர்.