பாடகி சுசித்ரா வெளியிட்ட அடுத்த வீடியோ: இணையதளங்களில் பரபரப்பு

  • IndiaGlitz, [Tuesday,December 31 2019]

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பின்னணி பாடகி சுசித்ரா ’சுசுலீக்ஸ்’ என்ற பெயரில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பல வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளீன் இரகசியங்கள் அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் வெளிவந்ததால் கோலிவுட் திரையுலகமே பரபரப்பானது

இந்த நிலையில் சுசித்ரா மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அவருடைய டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அவரது கணவர் கார்த்திக் குமார் கூறியதை அடுத்து இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மனநிலை சிகிச்சை பெற்று வந்த சுசித்ரா தற்போது மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஆனால் இந்த வீடியோ சர்ச்சைக்குரிய வீடியோ அல்ல என்பதும் அவர் மீண்டும் ஒரு பாடலைப் பாடிய வீடியோ என்பதும் குறிப்பிடத்தக்கது. அவருடைய யூடியூப் பக்கத்தில் வெளிவந்துள்ள இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து மீண்டும் அவர் திரையுலகிலும் பாட வாய்ப்பைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More News

தளபதியின் திரையுலக தம்பி தனுஷின் முக்கிய அறிவிப்பு

நடிகரும் இயக்குனருமான எஸ்ஜே சூர்யா நடித்து வரும் அடுத்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று தனுஷ் வெளியிட இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்த நிலையில்

இன்று ஒருநாள் குடித்துவிட்டு வண்டி ஓட்டினால்...?  என்னென்ன நடக்கும் தெரியுமா?

குளித்து விட்டு கோயிலுக்கு சென்றால் அதன் தமிழ் புத்தாண்டு என்றும், குடித்துவிட்டு கும்மாளம் போட்டால் அது ஆங்கில புத்தாண்டு என்றும் நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வரும்

3வது திருமணம் செய்ய 2 வயது குழந்தையை கொலை செய்த 23 வயது இளம்பெண்

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஏற்கனவே 2 திருமணம் செய்த நிலையில் மூன்றாவது திருமணம் செய்வதற்காக தனது இரண்டு வயது குழந்தையை கொலை

விஜய்சேதுபதியின் அடுத்த படத்தை தயாரிக்கும் ரஜினி-விஜய் தயாரிப்பு நிறுவனம்!

விஜய் சேதுபதி தற்போது விஜய் நடித்து வரும் 'தளபதி 64' உள்பட சுமார் பத்து படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் விஜய்சேதுபதி நடிக்கும் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம்

நடிகரை சுத்தியலால் அடித்து கொலை செய்த நடிகை: சென்னையில் விபரீதமான கள்ளக்காதல்: 

கள்ளக்காதல் விபரீதம் ஆனதால் துணை நடிகர் ஒருவரை துணை நடிகை சுத்தியலால் அடித்து கொலை செய்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது