close
Choose your channels

அஜித் படம் பார்க்க விடுமுறை கேட்ட கல்லூரி மாணவர்: அதிர்ச்சி அளித்த ஆசிரியர்

Wednesday, August 7, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகின் மாஸ் நடிகர்களான ரஜினி, அஜித், விஜய் போன்ற நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போது ஒரு சில தனியார் நிறுவனங்கள் விடுமுறை அளிக்கும் என்ற செய்தியை அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்த நிலையில் நாளை அஜித் நடித்துள்ள 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் பார்ப்பதற்காக தனக்கு ஒரு நாள் விடுமுறை வேண்டும் என தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் தனது ஆசிரியருக்கு விடுமுறை விண்ணப்பம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த விடுமுறை விண்ணப்பத்தில், 'அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் அவர்கள் நடித்த 'நேர் கொண்ட படம் நாளை வெளியாகவிருப்பதை அடுத்து நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் எழுதியுள்ளார்.

இந்த கடிதத்தைப் பார்த்த கடுப்பான ஆசிரியர் கடிதத்தை நிராகரித்ததோடு அந்த மாணவர் மறுநாள் கல்லூரிக்கு வரும்போது பெற்றோரை அழைத்து வரவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment