மாணவி பாலியல் வன்புணர்வு.....! திருப்பூரை சேர்ந்த 4-வர் கைது.....!

  • IndiaGlitz, [Saturday,August 28 2021]

மைசூரு பகுதியில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த, 4 கொடூரர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 24-ஆம் தேதி, மைசூர்-ல் சாமுண்டிகோயில் பகுதியில், தனது ஆண் நண்பருடன் கல்லூரி மாணவி, பைக்கில் சென்றுள்ளார். அந்த சமயத்தில் பைக்கை வழிமறைத்த மர்ம கும்பல், அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

கர்நாடக போலீசார் இதை தீவிரமாக விசாரிக்க, அலைபேசி டவர் மூலம் 5 நபர்கள் கொண்ட கும்பல் இந்த கொடூர செயலை செய்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. இதன் அடிப்படையில் ஈரோட்டில், தாளவாடி மலைப்பகுதி அருகே உள்ள சூசைபுரம் கிராமத்தில் வசித்து வந்த பூபதி என்ற 28 வயதுடைய இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர். இவன் கூறிய வாக்குமூலத்தை வைத்து, தனிப்படை போலீசார் திருப்பூரில் உள்ள சேவூரில், இன்று 4 பேரை கைது செய்துள்ளனர். ஓட்டுநர் மற்றும் சுமை தொழிலாளர்களாக, இந்த கொடூரர்கள் மைசூருக்கு சென்றுள்ளார்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் ஒரு நபரை அதிகாரிகள் தேடி வருவதாக கூறியுள்ளனர்.

More News

முதலில் கதாநாயகன், அப்புறம் காமெடியன்: மறுபிறவி எடுத்த வடிவேலு பேட்டி

ஒவ்வொரு வீட்டிலும் எனக்கு ரசிகர் மன்றம் உண்டு எனவும் ரெட் கார்டு நீக்கப்பட்டது எனக்கு மறுபிறவி போல் உள்ளது என்றும் நடிகர் வடிவேலு நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

தனியாருக்கு பொது நிறுவனங்களை தாரை வார்க்கும் ஒன்றிய அரசு.....! பச்சை துரோகம் செய்கிறது- சீமான் காட்டம்....!

மத்தியில் ஆளும் ஒன்றிய அரசானது, பொதுதுறை சார்ந்த நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்துக்கொடுக்கிறது.

இவங்களுக்காக சினிமா வாய்ப்பை மறுத்தேன்.....! பிரபல இளம் சீரியல் நடிகை.....!

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகிவரும் "இதயத்தை திருடாதே" சீரியல் மூலம், கதாநாயகியாக நடித்து ரசிகர்களை கவனம் ஈர்த்தவர் தான் நடிகை ஹிமா பிந்து

கோலி- ஸ்ருதிஹாசன் வரை கறுப்புத் தண்ணீரை விரும்பி குடிக்கும் பிரபலங்கள்… என்ன ஸ்பெஷல்?

சமீபகாலமாக சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பலரும் தாங்கள் அன்றாடம் குடிக்கும் தண்ணீருக்கு பதிலாக Black Water

புதிய விதிகள், திருநங்கைகள்: களைகட்டப்போகும் பிக்பாஸ் சீசன் 5!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 4 சீசன்கள் முடிவடைந்து விரைவில் ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் செட் போடும் பணி