ஓவியாவுக்காக சிம்பு செய்த அர்ப்பணிப்பான பணி
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் புகழ் ஓவியா நடித்த 'சிலுக்குவார்பட்டி சிங்கம் வரும் 21ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் அவர் நடித்து வரும் 'காஞ்சனா 3' மற்றும் '90ml' ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஓவியாவின் ''90ml' படத்திற்கு இசையமைத்து வரும் சிம்பு, பின்னணி இசையமைக்கும் பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் ஈடுபட்டு வரும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
ஓவியா முக்கிய வேடத்தில் நடித்து வரும் '90ml' படத்தை அனிதா உதீப் என்பவர் இயக்கி வருகிறார். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவில் அந்தோணி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை நிவிஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கின்றது.
#STR working with passion and dedication for film #90ml music starring #Oviya
— Anita Udeep (@anitaudeep) December 12, 2018
Lyrics #MIRCHIVIJAY #sivamani @anitaudeep @mirchivijayFC @OviyaaSweetz @Oviya_team @STRFans @Actor_SimbuFC @STR_360 @SimbuLive @STRFansTrends @90ml_film pic.twitter.com/5ODNQaxSRs
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments