வெளியில் செல்லாதீர்கள்.. நாம் விடுமுறையில் இல்லை..! சச்சின் டெண்டுல்கர்.

கொரோனா வைரஸானது உலகம் முழுவதும் 180 நாடுகளுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸினால் இன்று வரை 4,91,775 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 649 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 22 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

இந்த வைரசை மேலும் பரவாமல் கட்டுப்படுத்த இந்திய அரசானது நாடுதழுவிய ஊரடங்கு உத்தரவினை செயல்படுத்தியுள்ளது. ஆனால் இந்தியா போன்ற 130 கோடி மக்களுள்ள நாட்டில் ஊரடங்கினை முழுவதுமாக பின்பற்ற முடியாமல் உள்ளது என காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் மக்களுக்கும் தனது ரசிகர்களுக்கும் வீடுகளை விட்டு வெளியில் செல்லாதீர்கள் என கோரிக்கை வைத்துள்ளார். இது விடுமுறை இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். மக்கள் எல்லோரும் வெளியில் செல்வதை நான் காணமுடிகிறது. அடுத்து வரும் 21 நாட்கள் நானும் என் குடும்பத்தினரும் வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் இருக்கப்போகிறோம். அதை போலவே நீங்களும் பின்பற்றுங்கள் என கூறியுள்ளார்.

View this post on Instagram

नमस्ते,‬ ‪हमारी सरकार ने हम सभी से ये विनती की है कि अगले २१ दिनों तक हम सब अपने घरों से ना निकलें। फिर भी बहुत लोग इस निर्देश का पालन नहीं कर रहे हैं। इस मुश्किल समय में हम सबका ये कर्तव्य है कि हम घरों में रहें और यह समय अपने परिवार के साथ बिताएं और #CoronaVirus का खात्मा करें।

A post shared by Sachin Tendulkar (@sachintendulkar) on Mar 25, 2020 at 4:27am PDT

More News

ஏஆர் ரஹ்மான் எடுத்த அதிர்ச்சி முடிவு: ரசிகர்கள் கவலை 

கொரோனா வைரஸ் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி மனித இனத்திற்கே சவாலாக இருந்து வரும் நிலையில் உலகில் உள்ள அனைத்து மக்களும் பயணத்தை தவிர்க்க வேண்டும்

விமானத்திற்குள் வந்து சுற்றிப் பார்த்த புறா..! வைரல் வீடியோ.

பயணி ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றியுள்ளார். மிகுந்த போராட்டத்திற்கு பிறகு விமானத்தின் திறந்து புறா வெளியே அனுப்பப்பட்டது.

இரண்டு பக்கமும் தவறு உள்ளது. வரலட்சுமி சரத்குமார்

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவுவதை தடுக்க பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய வீட்டிலேயே இருந்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என மத்திய அரசும்,

கொரோனா முகாமில் இருந்து தப்பி காதலியை சந்தித்த இளைஞர்!

கொரோனா வைரசை இந்தியாவில் இருந்து விரட்ட இந்திய அரசும் மாநில அரசுகளும் பல்வேறு சீரிய முயற்சிகளை எடுத்து வரும் நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள்

சமூக தனிமைப்படுத்துதலில் விஜய்யின் 'மாஸ்டர்' டீம்

தமிழகம் உள்பட இந்தியாவில் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, சமூகதனிமைப்படுத்துதலை அரசு வலியுறுத்தி வருகிறது.