ஆபாச படம் எடுப்பதாக கூறிய இயக்குனர் ஸ்டீபன்ஸ்பீல்பெர்க் மகள் திடீர் கைது: 

  • IndiaGlitz, [Monday,March 02 2020]

’ஜுராசிக் பார்க்’ உள்பட உலக புகழ்பெற்ற பல திரைப்படங்களை இயக்கிய ஸ்டீபன் ஸ்பீல்பர்க் மகன் மைக்கேலா ஆபாச படங்களை தயாரித்து நடிக்க உள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தார் என்பதும் அவரது இந்த முயற்சிக்கு அவரது தந்தை வாழ்த்து தெரிவித்து இருந்தார் என்ற செய்தியும் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த நிலையில் ஸ்டீபன் ஸ்பீல்பர்க் மகள் மைக்கேலாவை நேற்று போலீசார் கைது செய்து அதன் பின்னர் சில மணி நேரங்களில் விடுதலை செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. குடும்ப சண்டை காரணமாக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதன்பின்னர் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர் விடுதலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து மைக்கேலாவின் பாய்பிரெண்ட் கூறியபோது ’மைக்கேலா கைது செய்யப்பட்டது உண்மைதான் என்றும் ஆனால் தவறான புரிதலால் இந்த கைது சம்பவம் நடந்து விட்டதாகவும் தெரிவித்தார். இருப்பினும் என்ன காரணத்திற்காக அவர் கைது செய்யப்பட்டார் என்பதை அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார். ஸ்பீல்பர்க் மகள் கைது செய்யப்பட்டு இருப்பது ஹாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

More News

மூன்று மதங்களுக்கும் ஒரே ஆலயம்: பிரபல நடிகரின் புதிய முயற்சி

மதச்சார்பின்மை குறித்து பொது மேடையில் அரசியல்வாதிகள் பேசினாலும் உண்மையில் மத கலவரத்தை தூண்டிவிட்டு அதில் அரசியல் லாபம் பார்க்கும் அரசியல்வாதிகள்

ரஜினியும் கமலும் சேர்ந்தால் ஒரே ஒரு நல்லது நடக்கும்: அமைச்சர் ஜெயகுமார்

வரும் 2021 சட்டமன்ற தேர்தலின்போது ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் இணைந்து தேர்தலை சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னர் கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படம்

"பிரதமருக்கு மட்டும் குடியுரிமைச் சான்றிதழ் தேவையில்லை"..! RTI கேள்விக்கு பிரதமர் அலுவலகம் பதில்.

சுபங்கர் சர்கார் என்பவர் கடந்த ஜனவரி 17-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் குடியுரிமைச் சான்றிதழைக் கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

சடலங்களைப் பதப்படுத்தும் “பார்மலின்” வேதிப்பொருள் மீன்களுக்கா??? பதற வைக்கும் அதன் விளைவுகள்

காசி மேடு மீன் சந்தையில் வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் மீன்களின் தரம் குறைந்து காணப்படுவதாகத் தொடர்ந்து குற்றச் சாட்டுகள் எழுந்த

ஆணவக்கொலைகள் குறித்த திரைப்படத்திற்கு பா.ரஞ்சித் பாராட்டு!

சமீபத்தில் வெளியான ஆணவ கொலைகள் குறித்த திரைப்படம் 'கன்னிமாடம்'. நடிகர் போஸ் வெங்கட் இயக்கிய இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் தற்போது ஓடி வருகிறது.