3500 ஒளியாண்டு தொலைவிற்கு செல்லும் ஸ்டீபன் ஹாக்கிங் குரல்

  • IndiaGlitz, [Friday,June 15 2018]

இங்கிலாந்து நாட்டின் பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் அவர்கள் கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி லண்டனில் உள்ள அவரது இல்லத்தில் காலமானர் என்பது தெரிந்ததே. அவரது உடல் முழு மரியாதையுடன் பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீன் கல்லறை அருகே அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் விஞ்ஞானி ஸ்டீபனின் ஆராய்ச்சிகளில் முக்கியமானது பிளாக் ஹோல் என்பது ஆகும். 3500 ஒளியாண்டு தொலைவில் உள்ள பிளாக் ஹோல் ஆராய்ச்சியில் அவர் ஈடுபட்டிருந்தார். எனவே ஸ்டிபன் அவர்களுக்கு மரியாதை செல்லும் வகையில் அவரது உதவியாளர்கள் ஸ்டீபனின் குரலை பிளாக் ஹோலுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர்.

ஸ்டீபன் உயிருடன் இருந்தபோது விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட பாடல் ஒன்றின் இடையே பேசியுள்ளார். இந்த பாடலை அவரது குரலுடன் ஐரோப்பா விண்வெளி நிலையத்தில் இருந்து செபிரியாஸ் என்ற ஆண்டனா வழியாக பூமியிலிருந்து 3 ஆயிரத்து 500 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள பிளாக் ஹோலிற்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. எனவே விரைவில் அவரது குரல் விண்வெளியிலும் ஒலிக்கும் என்பது அவரது ஆதரவாளர்கள் அனைவருக்கும் கிடைத்துள்ள மகிழ்ச்சியான செய்தி ஆகும்

More News

பேரறிவாளனை கருணைக்கொலை செய்துவிடுங்கள்: அற்புதம்மாள் உருக்கம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன் உள்பட 7 பேர் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இரண்டாவது திருமணமா? 'கலக்க போவது யாரு' நவீன் விளக்கம்

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான 'கலக்க போவது யார்' நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற நவீன் தனது முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்ய முயன்றதாகவும்

'காலா' படத்துடன் கனெக்சன் ஆனது அஜித்தின் 'விசுவாசம்'

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் விறுவிறுப்பாக உருவாகி வரும் 'விசுவாசம்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் முடிவடைந்தது.

'பிக்பாஸ் 2' நிகழ்ச்சியில் புதிய விதிமுறைகள்

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் வரும் ஞாயிறு முதல் ஒளிபரப்பாக உள்ளது. பிக்பாஸ் முதல் பாக நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது போலவே

சிவகார்த்திகேயனின் 'சீமராஜா' குறித்த முக்கிய அறிவிப்பு

சிவகார்த்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகி வரும் 'சீமராஜா' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.