சட்டப்பேரவையில் தரையில் அமர்ந்து ஸ்டாலின் போராட்டம்.

  • IndiaGlitz, [Saturday,February 18 2017]

சபாநாயகரின் உத்தரவின்பேரில் திமுக எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் இருந்து குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவைக்குள் தரையில் அமர்ந்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருடன் திமுக எம்.எல்.ஏக்களும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் சட்டசபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுவரை 20 திமுக எம்.எல்.ஏக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.