எஸ்.எஸ்.ராஜமவுலியுடன் இணைந்த சித்தார்த்

  • IndiaGlitz, [Thursday,January 14 2016]

சுந்தர் சி இயக்கிய 'அரண்மனை 2' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள சித்தார்த், தற்போது 'ஜில் ஜங் ஜக்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அவரே தயாரித்து வரும் நிலையில் இந்த படத்தை அவர் பிப்ரவரி 12ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த டிரைலரை இந்தியாவின் பிரமாண்டமான படத்தை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமெளலி வெளியிடவுள்ளார். இந்த தகவலை சித்தார்த் சற்று முன்னர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளார்.

சித்தார்த், சனாத் ரெட்டி, அவினாஷ் ரகுதேவன் உள்ளிட்டபலர் நடித்துள்ள 'ஜில் ஜங் ஜக்' படத்தை தீரஜ் வைத்தி என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் என்பவர் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

உதயநிதியின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

உதயநிதி ஸ்டாலின், எமிஜாக்சன், சத்யராஜ் நடிப்பில் திருக்குமரன் இயக்கிய 'கெத்து' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பெருவாரியான திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ள நிலையில்....

'ரஜினிமுருகன்' படத்திற்கு கிடைத்த முதல் வெற்றி

திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் சார்பில் என்.லிங்குசாமி தயாரித்துள்ள 'ரஜினிமுருகன்' திரைப்படம் பல்வேறு ஃபைனான்ஸ் பிரச்சனைகளை கடந்து நாளை முதல் வெற்றிகரமாக பெருவாரியான...

கமல்ஹாசனுக்கு கிடைக்கவுள்ள அடுத்த மரியாதை

உலக நாயகன் கமல்ஹாசன் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என்பதையும் தாண்டி இந்திய அளவிலும், உலக அளவிலும் மதிக்கத்தக்க ஒரு நபராக கருதப்படுபவர்...

கமல் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்?

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'தூங்காவனம்' ரிலீஸ் ஆகி இரண்டு மாதங்கள் ஆகிவிட்டபோதிலும் அவருடைய அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை...

'அச்சம் என்பது மடமையடா' சர்ப்பரைஸ் வீடியோ ரிலீஸ் தேதி மற்றும் நேரம்

சிம்பு, மஞ்சிமா மோகன் நடிப்பில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கி வரும் 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது....