சென்னையில் 'பாகுபலி 2' படத்தில் தெலுங்கு-இந்தி ஓப்பனிங் வசூல் எவ்வளவு?

  • IndiaGlitz, [Tuesday,May 02 2017]

எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படத்தின் தமிழ் பதிப்பு சென்னையில் கடந்த வாரம் ரூ.3 கோடி வசூலை நெருங்கியது என்பதை பார்த்தோம். தமிழ் பதிப்பு போலவே இந்த படத்தின் தெலுங்கு மற்றும் இந்தி பதிப்புகளின் வசூலும் சக்கைபோடு போட்டுள்ளது.

சென்னையில் இந்த படத்தின் தெலுங்கு மற்றும் இந்தி பதிப்புகள் 11 திரையரங்குகளில் 173 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.51,96,020 வசூல் செய்துள்ளது. திரையரங்குகளில் இந்த படத்திற்கு 100% பார்வையாளர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டப்பிங் படம், ஒரிஜினல் படம் என்ற வேறுபாடு இல்லாமல் மூன்று மொழிகளிலும் மிகப்பெரிய வசூலை குவித்துள்ள இந்த படத்தின் வெற்றிக்கு ஒரே முக்கிய காரணம் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் பிரமாண்டம் தான் என்று கூறினால் அது சற்றும் மிகை இல்லாதது ஆகும்.

More News

'பாகுபலி 2' சுனாமியிலும் அசராத 'பவர் பாண்டி'யின் வசூல்

கடந்த வெள்ளியன்று 'பாகுபலி 2' திரைப்படம் இந்தியா முழுவதும் போட்டியே இல்லாமல் சோலோவாக ரிலீஸ் ஆனது.

சிவகார்த்திகேயனுடன் மோதும் விஷால்

தென்னிந்திய திரைப்பட சங்கத்தின் செயலாளர் பணி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பணி ஆகியவற்றுக்கு இடையே விஷால் தற்போது 'துப்பறிவாளன்,' இரும்புத்திரை' மற்றும் கருப்பு ராஜா வெள்ளை ராஜா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்...

விஷாலின் 'துப்பறிவாளன்' ரிலிஸ் தேதி

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கி வரும் 'துப்பறிவாளன்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல்முறையாக விஷால்-மிஷ்கின் இணைந்துள்ள இந்த விறுவிறுப்பான த்ரில் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது...

'பாகுபலி 2' படத்துக்கு ராஜமெளலியின் சம்பளம் ரூ.100 கோடியா?

பிரமாண்ட இயக்குனரின் பிரமாண்ட திரைப்படமான 'பாகுபலி 2' படத்தின் சுனாமி இன்னும் ஊடகங்களில் நிற்கவில்லை...

ரஜினிக்கு 'சந்திரமுகி', விஜய்க்கு 'தளபதி 61'. தயாரிப்பாளர் முரளி ராமசாமி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்று 'சந்திரமுகி'. குறிப்பாக 'பாபா' என்ற தோல்வி படத்திற்கு பின்னர் ரஜினி மீது பல எதிர்மறை விமர்சனங்கள் எழுந்த நிலையில், தான் யானை இல்லை குதிரை, விழுந்தா டக்குன்னு எழுந்திருச்சிருவேன்' என்று சொன்னதை செய்து காட்டிய படம் 'சந்திரமுகி. இந்த படம் சென்னை ச