கார்த்தியை பற்றிய ரகசியம் எனக்கு மட்டும்தான் தெரியும். ஸ்ரீதிவ்யா

  • IndiaGlitz, [Thursday,October 06 2016]

மூன்று வித்தியாசமான வேடங்களில் கார்த்தி நடித்துள்ள 'காஷ்மோரா' திரைப்படம் வரும் தீபாவளி தினத்தில் திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தின் நாயகியாக நயன்தாரா நடித்திருந்த போதிலும் முக்கிய வேடத்தில் ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார்.
இந்நிலையில் காஷ்மோரா'வில் ஸ்ரீதிவ்யா தனது கேரக்டர் குறித்து சமீபத்தில் பேட்டியளித்துள்ளார். அதில், 'இந்த படத்தில் தனது கேரக்டர் பெயர் யாமினி என்றும், காஷ்மோரா கேரக்டர் கார்த்தியின் ரகசியங்கள் தனக்கு மட்டுமே தெரியும் கேரக்டர் என்றும் கூறிய ஸ்ரீதிவ்யா, நடிப்பு, காமெடி ஆகியவற்றுக்கு நல்ல ஸ்கோப் உள்ள கேரக்டர் என்றும் கூரியுள்ளார்.
இதுவரை ஹோம்லி லுக்கில் நடித்த தனக்கு முதன்முதலாக கிடைத்த வெஸ்டர்ன் லுக் கேரக்டர் என்றும் தன்னுடைய கேரக்டர் செம ஸ்டைலிஷாக வந்துள்ளதாகவும் பெருமையாக கூறினார்.
இந்த படத்தில் தான் முதல் பாதியான மிஸ்டரி போர்ஷனிலும், இரண்டாவது பாதியான ஹிஸ்டாரிக்கல் போர்ஷனில் நயன்தாரா நடித்திருப்பதாகவும் ஸ்ரீதிவ்யா மேலும் கூறியுள்ளார்.

More News

அனைத்து ஊடகங்களில் 'சைத்தான்' டீசர் நீக்கம். விஜய் ஆண்டனி அதிரடி

விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன்' மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவருடைய அடுத்த படமான 'சைத்தான்' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது...

பெண்களுக்காக சிறப்பு காட்சி திரையிடப்படும் படம் இதுதான்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி தயாராகியுள்ள 'தோனி தி அன் டோல்ட் ஸ்டோரி' ...

விஜய் குடும்பமே இந்த நடிகருக்கு ரசிகர்களாம்

தனுஷ் நடித்த 'கொடி' படத்தின் பாடல்கள் இன்று அதிகாலை வெளியாகி சூப்பர் ஹிட் ஆகி வரும் நிலையில் இன்று சென்னையில் இந்த படத்தின் பிரஸ்மீட் நடந்தது...

சீனாவுக்கு எதிராக களமிறங்கியுள்ள பிரபல காமெடி நடிகர்

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு கொண்டிருக்கும் நிலையில் பாகிஸ்தானுக்கு முழு ஆதரவு தருவதோடு...

மும்பை தொழிலதிபரை திருமணம் செய்யும் பிரபல நடிகை

குறும்பு, சத்ரபதி, வெற்றிவேல் சக்திவேல், சரோஜா. பாயும் புலி உள்பட தமிழ், தெலுங்கும, கன்னடம், இந்தி, மலையாள மொழி...