close
Choose your channels

விஜய், அஜித் குறித்த ஸ்ரீரெட்டியின் கமெண்ட்

Tuesday, August 14, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கடந்த சில மாதங்களாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி தலைப்பு செய்திகளில் இடம்பெற்றவர் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் சமீபத்தில் அவர் ரசிகர்களின் கேள்விகளுக்கு இணையதளத்தின் மூலம் பதிலளித்தார். இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதில் 'உங்களுக்கு பிடித்த தமிழ் நடிகர் யார்? என்ற ரசிகரின் ஒரு கேள்விக்கு பதிலளித்த ஸ்ரீரெட்டி, 'தல அஜித்' என்று பதிலளித்தார். விஜய் குறித்து உங்கள் கருத்து என்ன? அவரது படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு 'விஜய் மிகவும் கியூட் ஆனவர். அவருடன் நடிக்க எனக்கு ஆசைதான். வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன்' என்று கூறியுள்ளார்.

தற்போது தமிழ் சினிமாவில் மட்டும் நடிக்க முயற்சித்து வருவதாகவும், தெலுங்கு சினிமாவில் இனி நடிக்க மாட்டேன் என்றும் ஸ்ரீரெட்டி மேலும் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment