ஸ்ரீரெட்டியின் அடுத்த ஃபேஸ்புக் பதிவில் விஷால்

  • IndiaGlitz, [Saturday,July 14 2018]

கடந்த சில மாதங்களாக தெலுங்கு திரையுலகில் வீசிவந்த நடிகை ஸ்ரீரெட்டியின் பாலியல் புயல் தற்போது கோலிவுட்டை நோக்கி மையம் கொண்டுள்ளது. முதலில் முருகதாஸ், பின்னர் ஸ்ரீகாந்த் அடுத்ததாக ராகவா லாரன்ஸ் என அவருடைய குற்றச்சாட்டுக்கு ஆளாகும் லிஸ்ட் நீண்டு கொண்டே வருகிறது.. அடுத்தது யாராக இருக்கும் என்பதே கோலிவுட் திரையுலகினர்களின் அச்சமாக உள்ளது.

இந்த நிலையில் சற்றுமுன் ஸ்ரீரெட்டி தனது சமூக வலைத்தள பக்கத்தில் 'விஷால் தன்னை மிரட்டுவதாக உணர்வதாகவும், ஆனாலும் கோலிவுட் திரையுலகின் இருட்டு பக்க ரகசியங்களை வெளியிடாமல் விடமாட்டேன் என்றும் கூறியுள்ளார். 

நடிகை ஸ்ரீரெட்டி ஆதாரங்கள் இல்லாமல் கோலிவுட் திரையுலகினர் மீது குற்றஞ்சாட்டி வருவதை தடுக்க விஷால் நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளதைத்தான் ஸ்ரீரெட்டி இந்த பதிவில் சுட்டிக்காட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு விஷால் ஒரு முற்றுப்புள்ளி வைப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

நான் போலி பகுத்தறிவாளனா? தமிழிசைக்கு கமல் பதில்

பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், கமல்ஹாசன் போலி பகுத்தறிவாளர் என்றும், அமாவாசை தினத்தில் கட்சி ஆரம்பித்து, அமாவாசை தினத்தில் கொடியேற்றுகிறார்

கமல், விஜய் பட பாணியில் ரிலீஸ் ஆகும் விஜய்சேதுபதி படம்

விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் 'சீதக்காதி' திரைப்படத்தின் டீசர் வரும் 15ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் விஜய் டிவி நடத்தும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இடையே திரையிடப்படவுள்ளது

கீர்த்திசுரேஷூக்கு விஷால் தரும் பிறந்த நாள் பரிசு

விஷால் நடிப்பில் உருவான 'இரும்புத்திரை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் அவர் நடித்து வரும் அடுத்த படமான 'சண்டக்கோழி 2' திரைப்படம் வரும் அக்டோபர் 18ஆம் தேதி

உலக சாதனை படைத்த அஜித்தின் முயற்சி

தல அஜித்தின் ஆலோசனையில் மாணவர்கள் குழு ஒன்று உருவாக்கியுள்ள ஆளில்லா விமானம் உலக சாதனை செய்துள்ளது. இந்த ஆளில்லா விமானம் சுமார் ஆறு மணி நேரம் விண்ணில் பறந்து சாதனை செய்துள்ளது.

வெளி உணவுகளை  திரையரங்குகளில் எடுத்துச் செல்லலாம்: அரசு அதிரடி அறிவிப்பு

திரையரங்குகளில் டிக்கெட் விலையை விட அங்குள்ள கேண்டீன்கள் விற்கும் உணவுகளின் விலை பலமடங்காக உள்ளது. வெளியே கிடைக்கும் விலையைவிட தியேட்டருக்குள் மூன்று மடங்காக இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த அவதியுற்றனர்