விரைவில் வெளியாகவுள்ள 'ஸ்ரீரெட்டி டைரி" திரையுலகினர் அதிர்ச்சி

  • IndiaGlitz, [Saturday,February 09 2019]

கோலிவுட் மற்றும் டோலிவுட் பிரபலங்கள் பலர் மீது பாலியல் புகார் கூறிய நடிகை ஸ்ரீரெட்டி தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பலருடைய முகத்திரையை கிழிக்கும் வகையில் தன்னிடம் இருக்கும் ஆதாரங்களை விரைவில் வெளியிடவுள்ளதாக கூறியுள்ளார். இதனால் திரையுலகினர் ஒருசிலர் அதிர்ச்சியில் உள்ளனர்.

இந்த நிலையில் ஸ்ரீரெட்டியின் வாழ்க்கையில் நடந்த பரபரப்பான சம்பவங்கள் அடங்கிய திரைப்படம் ஒன்று தயாராகி வருகிறது. 'ரெட்டி டைரி என்ற டைட்டிலில் உருவாகி வரும் இந்த படத்தை டாக்டர் அலாவுதீன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஸ்ரீரெட்டியுடன் பல புதுமுகங்கள் நடித்து வருகின்றனர்.

திரைத்துறையில் உள்ள பெண்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சனைகள், அந்த பிரச்சனைகளுக்கு எதிராக வெகுண்டு எழுந்த ஒரு பெண்ணின் போராட்டம் தான் இந்த படத்தின் கதை என்று கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.
 

More News

'பியார் பிரேமா காதல்' பட பாணியில் லிப்டில் லிப்கிஸ் கொடுத்த காதலர்கள்

'பியார் பிரேமா காதல்' படத்தில் லிப்டில் செல்லும்போது ஹரிஷ் கல்யாண், ரைசா இருவரும் மாறி மாறி லிப்கிஸ் கொடுக்கும் காட்சி உள்ளது. லிப்ட்டை மேலேயும் கிழேயும் இறக்கி முத்தமழை பொழியும் இந்த காட்சி

சேரனின் 'திருமணம்' சென்சார் தகவல்கள்

பிரபல இயக்குனர் சேரன் 'பாரதி கண்ணம்மா'வில் தொடங்கி பல வெற்றிப்படங்களை இயக்கிய நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டுக்கு பின் அவர் இயக்கியுள்ள திரைப்படம் 'திருமணம்'

காதலர் தினத்தில் '96' படக்குழுவினர் தரும் சர்ப்ரைஸ்

தமிழ் சினிமாவில் குறிஞ்சி பூ போல் எப்போதாவது மறக்க முடியாத திரைப்படங்கள் வருவதுண்டு. அந்த வகையில் 'ஆட்டோகிராப்' படத்திற்கு பின் படம் பார்த்த அனைவரின் பள்ளிக்கால மலரும் நினைவுகளை தட்டியெழுப்பி

பிரபல நடிகரின் படத்தை பார்த்து பாராட்டிய திருமாவளவன்

கோலிவுட் திரையுலகில் ஒவ்வொரு வாரமும் சுமார் ஐந்து படங்கள் வெளியான போதிலும் ஒருசில படங்கள் மட்டுமே அனைத்து தரப்பினர்களையும் கவரும் வகையில் உள்ளது.

அஜித் எடுத்த தெளிவான முடிவு: சரத்குமார் பாராட்டு

சமீபத்தில் தல அஜித்தின் ரசிகர்கள் சிலர் பாஜகவில் இணைந்தவுடன் பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், அஜித் ரசிகர்களும், அஜித்தும் தமிழகத்தில் தாமரை மலர உதவ வேண்டும் என்று கோரிக்கை  விடுத்தார்