close
Choose your channels

பாத்ரூமில் குளிக்கும் வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ரீரெட்டி!

Saturday, May 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தெலுங்கு திரையுலகின் பிரபலங்கள் மற்றும் தமிழ் திரையுலகின் பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை தெரிவித்தார். தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் மீது அவர் கூறிய திடுக்கிடும் குற்றச்சாட்டு காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் தெரிந்ததே.

மேலும் ஸ்ரீரெட்டி லீக்ஸ் என்ற பெயரில் வெளியான வீடியோக்கள், புகைப்படங்கள் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ‘ஸ்ரீரெட்டி டைரி’ என்ற திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது என்றும், அந்த படத்தில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களை தோலுரித்துள்ளதாகவும் அவர் கூறி வருகிறார்.

இந்த நிலையில் அவ்வப்போது தனது சமூக வலைதளங்களில் கிளாமரான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டுவரும் ஸ்ரீரெட்டி தற்போது குளிக்கும் வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் தனது யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்யுமாறும் அவர் அதில் கேட்டுக் கொண்டுள்ளார் இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ்கள், கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment