ரஜினிக்கு விசா வழங்க இலங்கை அரசு மறுப்பு: பெரும் பரபரப்பு

சமீபத்தில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சென்னைக்கு வருகை தந்திருந்தபோது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் இலங்கை தமிழர்கள் பிரச்சனை உள்பட பல்வேறு பிரச்சனைகள் பேசப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் ரஜினியை சந்தித்த விக்னேஸ்வரன், இலங்கைக்கு வருமாறு, ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று ரஜினிகாந்த் இலங்கை செல்ல முடிவு செய்திருந்த நிலையில் இலங்கைக்கு வருகை தர உள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு விசா வழங்க இயலாது என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்த தகவல் சிங்கள நாளிதழ் ஒன்றின் மூலம் உறுதியாகி உள்ளது.

அரசியல் நடவடிக்கைக்காகவே ரஜினிகாந்த் இலங்கைக்கு அழைத்து வரப்படுவதாகவும், அத்தகைய நடவடிக்கைக்கு விசா வழங்கப்படமாட்டாது எனவும், இலங்கை அரசு தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

More News

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட 'மாஸ்டர்' படத்தின் பிரபலம்!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'மாஸ்டர்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில்

விஜய்சேதுபதி படத்தின் மாஸ் பர்ஸ்ட்லுக் போஸ்டர்

தளபதி விஜய் நடித்து வரும் 'மாஸ்டர்' திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் செகண்ட்லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது

பத்திரிகையாளர்களுக்காக ரஜினிகாந்த் கூறிய பால்காரர் கதை:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று துக்ளக் 50வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட போது ஒரு பால்காரர் கதையை கூறினார். அந்த கதை பின்வருமாறு

துப்பாக்கியை வைத்து டிக்டாக் வீடியோ: 18 வயது இளைஞர் பரிதாப பலி!

துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது போன்று டிக் டாக் வீடியோ எடுக்க முயன்ற 18 வயது வாலிபர் ஒருவர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

விவாகரத்தான மனைவி நண்பருடன் தொடர்பு: கணவன் எடுத்த அதிர்ச்சி முடிவு

விவாகரத்து ஆன மனைவி தனது நண்பருடன் தொடர்பில் இருப்பதை அறிந்த கணவர், அந்த பெண்ணை கொலை செய்துவிட்டு, இரண்டு வருடங்களாக நாடகமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.