ஹாலிவுட் நாயகிகளுக்கு இணையாக ஒப்பிடப்படும் 'புலி' ஸ்ரீதேவி?

  • IndiaGlitz, [Friday,August 21 2015]

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்தின் டிரைலர் நேற்று ரிலீஸாகி இணையதளங்களையே ஸ்தம்பிக்க வைக்கும் அளவிற்கு ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பு பெற்று வருகிறது. டிரைலர் வெளியாகி இன்னும் 48 மணி நேரம் கூட முடியவில்லை. அதற்குள் இரண்டு மில்லியன் பார்வையாளர்களை பெற்று இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை இந்த படம் ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில் நீண்ட வருடங்களுக்கு பின்னர் தமிழில் மீண்டும் ரீ எண்ட்ரி ஆகியுள்ள ஸ்ரீதேவி, இந்த படத்தில் மகாராணியாக நடித்து வருவது தெரிந்ததே. புலி படத்தை ஏற்கனவே ஹாலிவுட் படங்களுக்கு இணையாக ஒப்பிட்டு வரும் நிலையில் ஸ்ரீதேவியின் கேரக்டரும் ஹாலிவுட் படங்களின் கேரக்டர்களுக்கு இணையாக அமைந்துள்ளதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

ஹாலிவுட்டின் பிரபல நாயகி ஜூலியா ராபர்ட்ஸ் நடித்த 'மிர்ரர்', ஸ்னோ ஒயிட் மற்றும் ஹண்ட்ஸ்மேன் ஆகிய படங்களில் நடித்த சார்லிஸ் தெரோன் மற்றும் 'மேல்ஃபிசியண்ட் படத்தில் நடித்த ஏஞ்சலினா ஜோலியின் கேரக்டர்களுக்கு இணையாக ஸ்ரீதேவியின் மகாராணியின் கேரக்டர் அமைந்துள்ளது என்பது கெட்டப் மற்றும் காஸ்ட்யூம்களில் இருந்து தெரிய வருவதாக கூறப்படுகிறது.

More News

பாகுபலி க்கு இணையாகுமா புலி? ஒரு ஒப்பீடு

இந்திய அளவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி, வசூலிலும் மிகப்பெரிய சாதனை செய்த படம் சமீபத்தில் வெளிவந்த எஸ்.எஸ்.ராஜமவுலியின் 'பாகுபலி திரைப்படம். ரூ.250 கோடி பட்ஜெட்டில் உருவாகிய இந்த படம் உலகம் முழுவதும்...

சூர்யா அளவுக்கு என்னை விஜய் காயப்படுத்தவில்லை. கவுதம் மேனன்

'என்னை அறிந்தால்' படத்தை அடுத்து கவுதம் மேனன் தற்போது 'அச்சம் என்பது மடமையடா' என்ற படத்தை இயக்கி வருகிறார்...

தனுஷ் படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் வெளியேற்றமா?

ஏ.எல்.விஜய் இயக்கிய 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ் மளமளவென புதிய படங்களில் புக் ஆனார். சிவகார்த்திகேயனுடன் ரஜினி ...

'நாயகி' படத்திற்காக த்ரிஷா எடுத்த புது அவதாரம்

பத்து வருடங்களுக்கும் மேல் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் முன்னணி நாயகியாக விளங்கி வரும் த்ரிஷா முதன்முதலில் 'நாயகி' ...

பிரபாஸ்-மகேஷ்பாபுவை அடுத்து தமிழுக்கு வரும் ஜூனியர் என்.டி.ஆர்?

தென்னிந்தியாவிலேயே கோலிவுட் திரையுலகம்தான் செல்வ செழிப்பில் உள்ளது. உலக அளவில் தமிழ் படங்களுக்கு நல்ல மார்கெட் இருப்பதால்...