இந்தியாவுக்கு ஸ்ரீதேவி உடல்: துபாய் காவல்துறை முக்கிய அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,February 27 2018]

பிரபல நடிகை ஸ்ரீதேவியின் உடல் நேற்றே இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் துபாய் காவல்துறையின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக தாமதம் ஏற்பட்டது. எனவே ஸ்ரீதேவியின் உடல் இந்தியா வர இன்னும் இரண்டு நாட்கள் ஆகலாம் என்ற செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி நடிகை ஸ்ரீதேவியின் உடலை இந்தியா கொண்டு செல்ல துபாய் காவல்துறை அனுமதியளித்துள்ளது.

ஸ்ரீதேவி மரணம் குறித்த ஆவணங்கள் அனைத்தும் இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து துபாய் காவல்துறை இந்த அனுமதியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து ஸ்ரீதேவியின் உடல் அவருடைய உறவினர்களிடம் இன்னும் சில நிமிடங்களில் ஒப்படைக்கப்படவுள்ளது

உறவினர்களிடம் ஸ்ரீதேவியின் உடல் ஒப்படைக்கப்பட்டபின்னர் என்பார்மிங் செய்யப்பட்டு மும்பைக்கு இன்றிரவு கொண்டுவர வாய்ப்புள்ளது என்று செய்திகள் வெளிவந்துள்ளது.

More News

உண்மையை தெரிந்து கொண்டு எழுதுங்கள்: சீமானுடன் நடிப்பது குறித்து குஷ்பு

சென்னையை சேர்ந்த சமூக போராளி டிராபிக் ராமசாமி அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் ஒன்றில் டிராபிக் ராமசாமி கேரக்டரில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்து வருகிறார்

சிரியா போருக்கு யார் காரணம்? பின்னணி என்ன? அதிர்ச்சி தகவல்

சிரியாவில் ஆட்சி செய்யும் அதிபர் பஷார் அல் அசாத் அரசுக்கு எதிராக போராட்டக்காரர்கள் கடந்த பல வருடங்களாக போர் புரிந்து வருகின்றனர். இந்த போரில் சமீபத்தில் கூட சுமார் 500 அப்பாவிகள் கொல்லப்பட்டனர்

ஸ்ரீதேவியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ள இந்திய தூதரின் தகவல்கள்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் துபாயில் இருந்து மும்பைக்கு நேற்றே வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவரது உடல் வருகைக்காக இந்தியாவின் முன்னணி விஐபிக்கள் மும்பையில் காத்திருக்கின்றனர்.

20 நாட்களில் இத்தனை கோடியா? கரன்சியை கொட்டிய 'கலகலப்பு 2'

சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், சிவா, நிக்கி கல்ராணி, கேதரின் தெரசா நடித்த 'கலகலப்பு 2' திரைப்படம் வெளியான நாளில் இருந்து நல்ல விமர்சனத்தை பெற்று வரும் நிலையில்

பார்த்திபனின் இரண்டாம் பாக படத்தில் பிரபல நடிகர்

பார்த்திபன் இயக்கி நடித்த 'உள்ளே வெளியே' படம் கடந்த 1993ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. 25 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க பார்த்திபன் முடிவு செய்துள்ளார்.