ஸ்ரீரெட்டி வெளியிட்ட வாட்ஸ் அப் சேட்டிங் புகைப்படங்கள்

  • IndiaGlitz, [Thursday,April 12 2018]

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கடந்த சில நாட்களாக தெலுங்கு திரையுலகின் முக்கிய புள்ளிகள் தனக்கு அளித்த பாலியல் டார்ச்சர் குறித்த தகவல்களை புகைப்படங்களுடன் லீக் செய்து வருகிறார். இதனால் தெலுங்கு திரையுலகமே பெரும் பரபரப்பில் உள்ள நிலையில் தற்போது பிரபல நடிகர் மற்றும் யூடியூப் புகழ் விவா ஹர்ஷா குறித்த ஒரு தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.

விவா ஹர்ஷாவுக்கும் தனக்கும் இடையே நடந்த வாட்ஸ் அப் உரையாடல்களை அவர் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். அதில் ஹர்ஷாவின் ஆபாசமான உரையாடல் இடம்பெற்றுள்ளது. சிறிய நடிகர்கள் கூட இதுபோல் நடந்து கொள்கின்றனர் என்று ஸ்ரீரெட்டி குறிப்பிட்டுள்ளார். 

இந்த வாட்ஸ் அப் புகைப்படங்கள் தெலுங்கு திரையுலகை அதிர செய்துள்ளது. இன்னும் எத்தனை ரகசியங்கள் வெளிவர போகின்றது என்ற ஆர்வத்தில் ரசிகர்களும், நடுக்கத்தில் நட்சத்த்திரங்களும் உள்ளனர்.

 

 

 

 

Sri Reddy Photos Click Here 

 

More News

நீங்கள் எல்லாம் ஆட்டு மந்தைகள்: காயத்ரி ரகுராமின் சர்ச்சை டுவீட்

காயத்ரி ரகுராம், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழ் பெண்ணான தன்னை தமிழ் மக்கள் ஆதரிக்காமல் கேரள பெண்ணான ஓவியாவை ஆதரவு கொடுத்தது குறித்து டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

உலகின் கவனத்தை ஈர்த்த ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டம்

தமிழகம் மற்றும் கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையிலான காவிரி பிரச்சனை இரு மாநிலங்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு பிரச்சனையாக கடந்த பல வருடங்களாக இருந்தது.

தாயின் பேட்டியை பார்த்து கதறிய ஸ்ரீரெட்டி

தெலுங்கு திரையுலகில் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் நடிகை ஸ்ரீரெட்டி என்பது தெரிந்ததே.

ஸ்ரீரெட்டி லீக் செய்த அடுத்த பிரபலம்: அதிர்ச்சியில் டோலிவுட்

நடிகை ஸ்ரீரெட்டி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபலங்களின் பெயர்களை அவ்வப்போது லீக் செய்யவுள்ளதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

நம்மைவிட அவர்க்ள் உயர்ந்தவர்கள்; சத்யராஜ்

காவிரி மேலாண்மை வாரியம் அமைய கடந்த சில நாட்களாக திரையுலகினர்களின் போராட்டம் தீவிரமாக உள்ளது. குறிப்பாக பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன் ஆகியோர்களின் போராட்டம் உணர்ச்சிப்பெருக்காக உள்ளது.