ஸ்ரீ ராம நவமி: ராமரின் 16 குணங்கள், அவதாரங்கள், பாலம் கட்டிய கதை! - திருமதி. U.E.சிந்துஜா

  • IndiaGlitz, [Wednesday,April 17 2024]

ஆன்மீக க்ளிட்ஸ் சேனலில் ராம நவமி முன்னிட்டு திருமதி. U.E.சிந்துஜா அளித்த சிறப்புப் பேட்டி, பக்தர்களை கவர்ந்தது.

இந்த ஸ்ரீ ராம நவமி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது! ஏனெனில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டிய பிறகு நடக்கும் முதல் ராம நவமி இது.

இந்த வீடியோவில்,

  • ராமரின் 16 குணநலன்களை நாரதர் வால்மீகியிடம் சொன்ன கதையை கேளுங்கள்.
  • ராம அவதாரங்கள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
  • ராமாயண கதைகள் மற்றும் ராமரின் பெருமைகளை, அவருடைய குழந்தை பருவத்தை பற்றி திருமதி. சிந்துஜா தனது வித்தியாசனமான பாடல்கள் மூலம் சொற்பொழிவாற்றுகிறார்.
  • ராமாயணத்தை எத்தனை தடவை வேண்டுமானாலும் கேட்கலாம் என்று ஏன் கூறுகிறார் என்பதை அழகிய பாடல்களுடன் புரிந்து கொள்ளுங்கள்.
  • ராம நவமி எந்த எந்த நாட்டில் எப்படி பெயரில் கொண்டாடுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
  • இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் எந்த எந்த பெயரில் ராமயணம் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
  • மேலும் கம்ப ராமாயணத்தை பற்றி கண்ணதாசன் கூறிய சொற்களை பாடல்களாக பாடி காட்டுகிறார் திருமதி. சிந்துஜா.
  • ராமாயண கதைகளை கேளுங்கள்.
  • ராம அவதாரம் தோன்றிய கதையை அறிந்து கொள்ளுங்கள்.
  • வாலி யை ராமன் வதம் செய்த கதைகளை சொல்கிறார் திருமதி. சிந்துஜா.
  • ஏன் வாலி கதா பாத்திரம் இராமாயணத்தில் முக்கியம் என்று சொல்கிறார் திருமதி. சிந்துஜா.
  • ராமர் எந்த என்ஜினீர் கல்லூரியில் படித்தார்? அவர் எப்படி பாலம் கட்ட முடிந்தது? என்ற கேள்விக்கு அழகிய கதை கொண்டு விடை அளிக்கிறார் திருமதி. சிந்துஜா.
  • ராமர் பாலம் உருவான கதை சொல்கிறார் திருமதி. சிந்துஜா.

மேலும் தகவல்களுக்கு இந்த வீடியோவை பார்க்கவும்👇👇👇

இந்த ஸ்ரீ ராம நவமி, உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் நிறைத்து தரட்டும்!

எங்கள் வாட்ஸ்அப் குழுமத்தில் இணைந்து பின்தொடருங்கள்!👇👇👇

https://whatsapp.com/channel/0029VaWcB4O11ulHPAwq1g1C

More News

அல்சைமர்ஸ் நோயை ஆரம்பத்திலேயே அறிந்து கொள்வது எப்படி ?

அல்சைமர்ஸ் நோய் என்பது மூளை நரம்பியல் பிரச்சினை ஆகும்.இதில் மூளையில் உள்ள செல்கள் இறப்பதால் நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் வீழ்ச்சி ஏற்படுகிறது...

தேர்தலில் போட்டியிடும் பிரபல தமிழ் நடிகருக்கு நெஞ்சுவலி.. மருத்துவமனையில் அனுமதி..!

பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடும் பிரபல நடிகர் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது திடீரென நெஞ்சுவலி வந்ததாகவும் இதையடுத்து அவர் மருத்துவமனையில்

முதல் பட நடிகையிடம் இருந்து வந்த வாழ்த்து.. சித்தார்த்தின் சந்தோஷத்தை பாருங்க.. வைரல் வீடியோ..

நடிகர் சித்தார்த் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் தனது முதல் பட நடிகையிடம் இருந்து வந்த வாழ்த்து குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

யாருக்கு ஓட்டு போட வேண்டும்? 'வேட்டையன்' இயக்குனர் ஞானவேல் பதிவால் ரஜினி அதிருப்தியா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'வேட்டையன்' என்ற படத்தை இயக்கி வரும் இயக்குனர் ஞானவேல் சற்று முன் தனது சமூக வலைதளத்தில் யாருக்கு ஓட்டு போட வேண்டும்

மிஸ்டர் மனைவி சீரியல்.. ஷபானாவுக்கு பதில் இந்த நடிகையா?

பிரபல தொலைக்காட்சி சீரியல் நடிகை ஷபானா சன் டிவியில் ஒளிபரப்பான 'மிஸ்டர் மனைவி' என்ற சீரியலில் அஞ்சலி என்ற கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென