அன்னை இல்லத்தில் சிவாஜிக்கு நடந்த சம்பவத்தை பற்றி மனம் திறந்த ஸ்ரீ கவி.
Send us your feedback to audioarticles@vaarta.com
எனக்கு 16 வயசு இருக்கும்போது பரணி ஸ்டூடியோ போய் இருந்தேன் அப்போது எனக்கு எதிரே ஒருவர் புகைபிடித்து கொண்டே இதற்கும் அதற்கும் நடந்து கொண்டே இருக்கிறார், அவர் வேறு யாரும் இல்லை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என பேச ஆரம்பிக்கிறார் ஸ்ரீ கவி அவர்கள் நம் இந்தியா க்ளிட்ஸ் நேர்காணலில் ,
பிறகு தான் அவர் 'யார் அந்த நிலவு'என்ற பாடலுக்காக ஒரு விதமான ஒத்திகை பார்த்து கொண்டிருக்கிறார் என்று தெரிய வந்தது.நான் சற்று தள்ளி தூரத்தில் இருந்து அவரை ரசித்து கொண்டு இருந்தேன்.மேலும் சந்திர பாபு மடியில் தான் அதிகமா சிவாஜி படுத்து உறங்குவார்.
நடிகர் திலகம் தஞ்சாவூரில் இருந்து வந்தவர்.மேலும் அவர் அதிகமாக உபயோகிக்கும் ஒரு வார்த்தை "எந்த ஒரு செயலை ஆரம்பித்தாலும் அப்பா கணேஷா என ஆரம்பி நாசமா போச்சா ராமான்னு தலைல போட்டுக்கோ "என அடிக்கடி கூறுவார்.
திருவிளையாடல் பாடல் வெற்றி பெற காரணமே அவர் அதில் பண்ண ஒளிப்பதிவு தான்.அதில் "நியானபழத்தை பிழிந்து"பாடலை எழுதியது சகன்றதாஸ் ஸ்வாமிகள்.அப்போதெல்லாம் ஒரு ஒரு புராண கதையை எடுக்கும்போதெல்லாம் ஒரு சில அபசகுண நிகழ்வு நடக்கும்.அந்த மாதிரி கந்த புராணம் படப்பிடிப்பு தலத்தில் திடீரென தீப்பிடித்து எரிகிறது.
மேலும் ஸ்ரீகவி பேசியதை தெரிந்து கொள்ள கீழே உள்ள விடியோவை பார்க்கவும் .
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout