மத்திய அமைச்சருடன் பாக்ஸிங் செய்த மேரிகோம்

  • IndiaGlitz, [Thursday,November 01 2018]

இந்தியாவில் பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், ஆசிய விளையாட்டு போட்டிகள், காமன்வெல்த் போட்டிகள், ஒலிம்பிக் போட்டிகளில் பல்வேறு பதக்கங்கள் பெற்றவர் என்பது தெரிந்ததே. மேலும் இவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படமான பிரியங்கா சோப்ரா நடித்த 'மேரிகோம்' திரைப்படம் சூப்பர் ஹிட்டானது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான ஒரு வீடியோவில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோருடன் நட்புமுறையில் மேரிகோம் குத்துச்சண்டை விளையாடிய வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது. மேரிகோமுக்கு இணையாக மத்திய அமைச்சர் குத்துச்சண்டை விளையாடியது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது

விளையாட்டு துறைக்கு விளையாட்டில் ஆர்வம் உள்ள ஒரு தகுதியான அமைச்சர் இருப்பது விளையாட்டுத்துறைக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது என்பது இந்த வீடியோவில் இருந்து தெரியவருகிறது.

More News

பிரதமர் மோடியை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த நடிகை

பாரத பிரதமர் நரேந்திர மோடி நேற்று உலகின் மிக உயரந்த சிலையான சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை குஜராத்தில் திறந்து வைத்தார்.

சிவகார்த்திகேயனின் 'கனா' படம் குறித்த முக்கிய அறிவிப்பு

'சீமராஜா' திரைப்படத்தை அடுத்து சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் ராஜேஷ் எம் இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

நவீன் இயக்கும் அடுத்த பட டைட்டில் 'அக்னி நட்சத்திரம் 2.0'?

டர் கூடம்' பட இயக்குனர் நவீன் இயக்கும் அடுத்த படத்தில் விஜய் ஆண்டனி மற்றும் அருண்விஜய் நடிக்கவுள்ளனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

'சர்கார்' திரையிடும் தியேட்டர்களுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

'சர்கார்' படத்தின் கதைப்பிரச்சனை சுமூகமாக முடிவடைந்துவிட்டாலும் தினமும் 'சர்கார்' படத்திற்கு புதிது புதிதாக பிரச்சனைகள் கிளம்பி வருகிறது

மீண்டும் ஒரு மல்டி ஸ்டார் படத்தில் அருண்விஜய்

சமீபத்தில் வெளியான மணிரத்னம் இயக்கிய மல்டி ஸ்டார் படத்தில் நடிகர் அருண்விஜய் அபாரமாக நடித்து பாராட்டுக்களை பெற்ற நிலையில் தற்போது நவீன் இயக்கத்தில் மீண்டும் ஒரு மல்டி ஸ்டார் படத்தில் நடிக்கவுள்ளார்.