ஆவலுடன் எதிர்பார்த்த 'ஸ்பைடர்மேன் 4'.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாலண்ட் நடிக்கும் ’ஸ்பைடர் மேன் 4’ 2026 ஆம் ஆண்டு ஜூலை 24, அன்று திரையரங்குகளில் வெளி வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்டான் லீ மற்றும் ஸ்டீவ் டிட்கோ இணைந்து உருவாக்கிய ஸ்பைடர்-மேன் கதாபாத்திரம் உலகம் முழுவதும் திரைப்படங்களிலும் நகைச்சுவைப் புத்தகங்களிலும் பிரபலமாகும்.
இந்த நிலையில் ஏற்கனவே ‘ஸ்பைடர்மேன்’ 3 பாகங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற புதிய ’ஸ்பைடர் மேன் 4’ திரைப்படத்தை டெஸ்டின் டேனியல் கிரிட்டோன் இயக்கவுள்ளார். கொலம்பியா பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றது. இந்த படத்தை டெஸ்ட்டின் டேனியல் கிரிட்டோன் இயக்கவுள்ளார்.
இவர் ஏற்கனவே, ஷாங்ஷி & தி லெஜெண்ட் ஆஃப் தி டென் ரிங்ஸ் படத்தை இயக்கியுள்ளார். மார்வெல் படங்களில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த இவர் அடுத்து வரவிருக்கும் ’வண்டர் வுமன்’ படத்திலும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
முந்தைய ஸ்பைடர் மேன் திரைப்படங்கள்:
2017 - ஸ்பைடர்-மேன்: ஹோம் கம்மிங்
2019 - ஸ்பைடர் மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்
2021 - ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments