மகேஷ்பாபுவின் ஸ்பைடர்: அந்த ஒரு நிமிட வித்தியாசம் ஏன் தெரியுமா?

  • IndiaGlitz, [Saturday,September 23 2017]

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஸ்பைடர்' திரைப்படம் வரும் வெள்ளியன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவரவுள்ளது. தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியாகவுள்ள இந்த படம் இரண்டு மொழிகளிலும் 'யூஏ' சான்றிதழ் பெற்றுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் தமிழ் பதிப்பின் ரன்னிங் டைம் 146 நிமிடங்கள் என்றும், தெலுங்கு படத்தின் ரன்னிங் டைம் 145 நிமிடங்கள் என்றும் தெரிய வந்துள்ளது. இரண்டு மொழிகளில் எதனால் இந்த ஒரு நிமிட வித்தியாசம் என்று விசாரித்தபோது, இந்த படத்தின் தமிழ் பதிப்பை லைகா நிறுவனம் வெளியிடுவதால் அதன் லோகோ ஒரு நிமிடம் ஓடுவதாகவும் மற்றபடி படத்தில் எந்தவித வித்தியாசமும் இல்லை என்றும் தெரியவந்துள்ளது.

மகேஷ்பாபு, ராகுல் ப்ரித்திசிங், எஸ்.ஜே.சூர்யா, பரத், ஆர்ஜே பாலாஜி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு  ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்துள்ளனர். 

More News

நயன்தாராவின் புதிய படம் குறித்த முக்கிய அறிவிப்பு

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த சில வருடங்களாகவே நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதையில் நடித்து வருகிறார். 'மாயா', 'டோரா', 'அறம்', 'இமைக்கா நொடிகள்", 'கொலையுதிர்க்காலம்',

கமல்ஹாசன் முதலில் கவுன்சிலர் ஆகட்டும்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே பரபரப்பான அரசியல் கருத்துக்களை தனது டுவிட்டரிலும் பேட்டியிலும் கூறி வந்த நிலையில் நேற்று அவர் தனிக்கட்சி ஆரம்பிப்பது உறுதி

மீண்டும் இணைந்தது 'தேவி' பட கூட்டணி

இயக்குனர் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திகில் திரைப்படமான 'தேவி' தமிழ் உள்பட மூன்று மொழிகளிலும் வெற்றி பெற்ற நிலையில்

விஜய்யின் 'மெர்சலுக்கு சென்னை ஐகோர்ட் திடீர் தடை

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள 'மெர்சல்' படத்தின் டீசர் நேற்று வெளியாகி 24 மணி நேரத்தில் ஒரு கோடிக்கும் மேல் பார்வையாளர்களையும், 7 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும் பெற்று சாதனை . 

ரஜினியும் நானும் தேர்ந்தெடுத்த பாதைகள் வேறு: அரசியல் குறித்து கமல்

உலக நாயகன் கமல்ஹாசன் அரசியலில் குதிப்பது உறுதி என்ற நிலையில் ரஜினியுடன் அவர் இணைந்து செயல்படுவாரா? அல்லது தனியாக செயல்படுவாரா? என்ற கேள்வி பலர் மனதில் எழுந்தது.