காஞ்சி மடத்திற்காக பரம்பரை வீட்டை தானமாக கொடுத்த பிரபல பாடகர்

பழம்பெரும் பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் காஞ்சி சங்கராச்சாரியாரின் தீவிர பக்தர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தன்னுடைய பரம்பரை வீட்டை காஞ்சி மடத்திற்கு அவர் தானமாக எழுதி கொடுத்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது

எஸ்பி பாலசுப்பிரமணி அவர்கள் தனது குடும்பத்துடன் சென்னைக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே குடியேறிவிட்டால் நெல்லூரில் உள்ள அவரது பரம்பரை வீடு பல ஆண்டுகளாக பூட்டியுள்ளது. இந்த வீட்டை விலைக்கு பலர் கேட்டாலும் பரம்பரை வீடு என்பதால் அதை விற்க எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு மனமில்லை. அதுமட்டுமின்றி ஏற்கனவே இந்த வீட்டை காஞ்சி மடத்திற்கு தானமாக கொடுக்கப் போவதாகவும் அவர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அதனை அவர் செயல்படுத்தி உள்ளார்

காஞ்சி மடத்தை சேர்ந்த விஜயேந்திர சுவாமிகளிடம் அவர் தனது வீட்டை ஒப்படைத்து உள்ளதாகவும் அந்த வீட்டில் ஒரு சமஸ்கிருத வேத பாடசாலை ஆரம்பிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எஸ்பி பாலசுப்பிரமணியன் அவர்களின் இந்த தானத்தை பலர் பாராட்டியும், ஒரு சிலர் விமர்சனம் செய்தும் வருகின்றனர்

More News

இன்ஸ்டாவில் 200 மில்லியன் ஃபாலோவர்ஸ் கொண்ட முதல் நபர்...! இதனால் வரும் வருமானம் எவ்வளவு தெரியுமா..?!

இன்ஸ்டாகிராமில் 200 மில்லியன் பின்தொடர்பவர்களை எட்டிய முதல் நபராக ஸ்டார் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆனார்.

டூயல் ரியர் கேமரா.. மடங்கும் திரை.. அதிரடியாக வெளியானது Samsung galaxy Z..!

Samsung Galaxy Z Flip செவ்வாயன்று சான் பிரான்சிஸ்கோவில் நடந்த நிறுவனத்தின் Galaxy S20 ப்ளாஷ்கிரிப் சீரிஸ் வெளியீட்டு நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆர்யா-சாயிஷா ரசிகர்களுக்கு ஒரு அசத்தலான அப்டேட்!

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளில் ஆர்யா-சாயிஷா ஜோடியும் ஒன்று என்பது தெரிந்ததே.

முதல்முறையாக குட்டிக்கதையை பாடலாக பாடும் விஜய்!

தளபதி விஜய் தான் நடித்து வரும் ஒவ்வொரு படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போதும் ஒரு குட்டிக்கதை கூறுவதும் அந்த குட்டி கதை ஒரு வாரத்துக்கு டிரெண்டிங்கில் இருப்பதும் தெரிந்ததே.

மதமாற்ற விவகாரம்: விஜய்சேதுபதியை அடுத்து கொந்தளித்த பிக்பாஸ் நடிகை!

பிகில் படத்தில் நடித்த நடிகர் விஜய், தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோர் வீடுகளில் நடந்த வருமான வரிசோதனைக்கு பின்னணியாக