ஒரே பிரசவம்...! 10 பிஞ்சுகள்.... உலக சாதனை படைத்த பெண்...!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒரு பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்றெடுத்த பெண்மணி உலக சாதனை படைத்துள்ளார்.
தமாரா சித்தோல் என்னும் பெண் தென்ஆப்ரிக்காவை சார்ந்தவர். இவருக்கு முதல் பிரசவத்தில் இரட்டைக்குழந்தைகள் பிறந்துள்ளது. இவர் இரண்டாவது முறை கர்ப்பம் தரித்துள்ளார். இந்நிலையில் இவர் பிரசவத்திற்காக பிரிட்டோரியா நகரில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்றளவில் அவருக்கு சிசேரியன் முறையில் 7 ஆண் குழந்தைகளும், 3 பெண் குழந்தைகளும் பிறந்தது. 10 குழந்தைகளும் தற்போது நலமுடன் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் தமாரா உலக சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com