விசாகன் - செளந்தர்யா ரிசப்ஷன்: வைரலாகும் புகைப்படங்கள்

  • IndiaGlitz, [Friday,February 08 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளான செளந்தர்யாவுக்கும் நடிகரும் தொழிலதிபருமான விஷாகனுக்கும் வரும் 11ஆம் தேதி திருமணம் நடைபெறவிருக்கும் நிலையில் இன்று சென்னை ஸ்ரீராகவேந்திரா திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு ரஜினியின் உறவினர்களும் நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த ரிசப்ஷன் நிகழ்ச்சியின் புகைப்படங்கள் சற்றுமுன் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.