close
Choose your channels

ரஜினி மகளின் முன்னாள் கணவருக்கு 2வது திருமணம்

Thursday, March 15, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இரண்டாவது மகளும் திரைப்பட இயக்குனருமான செளந்தர்யா ரஜினிகாந்த், கடந்த 2010 ஆம் ஆண்டு அஸ்வின் ராம்குமார் என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு வேத் என்ற ஆண் குழந்தையும் பிறந்தது. இந்த நிலையில் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் கணவர் அஸ்வினை, செளந்தர்யா கடந்த ஆண்டு ஜூலை மாதம் விவாகரத்து செய்தார்

இந்த நிலையில் செளந்தர்யாவிடம் இருந்து விவாகரத்து பெற்ற அஸ்வினுக்கு இரண்டாவது திருமணம் நடந்துவிட்டதாகவும், இந்த திருமணம் ஆடம்பரமின்றி குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்ட திருமணமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை உறுதி செய்யும் வகையில் 2வது மனைவியுடன் அஸ்வின் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகியுள்ளது.

விவாகரத்துக்கு முன் செளந்தர்யாவையும் அஸ்வினையும் சேர்த்து வைக்க ரஜினி எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment