'சூரரை போற்று' படத்தின் தொடர்ச்சியான ஐந்து அப்டேட்டுக்கள்: குஷியில் ரசிகர்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள சூரரைப்போற்று திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தின் சிங்கிள் பாடலான ‘வெய்யோன் சில்லி’ என்ற பாடல் வரும் 13ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதிரடியாக அடுத்தடுத்து ஐந்து அப்டேட்கள் வெளிவரவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சமூக வலைப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த அப்டேட்டின்படி பிப்ரவரி 11ம் தேதி அதாவது இன்று அடுத்தடுத்து மூன்று அப்டேட்கள் வெளிவரவிருப்பதாகவும், அதேபோல் நாளை அடுத்தடுத்து இரண்டு அப்டேட்கள் வெளிவரவிருப்பதாகவும், மொத்தம் ஐந்து அப்டேட்கள் இன்றும் நாளையும் வெளிவரவிருப்பதாகவும், அறிவிக்கப்பட்டுள்ளது. சூரியா ரசிகர்களை குஷியில் ஆழ்த்திய இந்த அப்டேட்கள் என்னென்ன என்பதை அவ்வப்போது பார்ப்போம்.
Here's an interesting #SooraraiPottru update schedule for all you #AnbaanaFans ??#SooraraiPottru#AakaasamNeeHaddhuRa@Suriya_offl #SudhaKongara @gvprakash @nikethbommi@Aparnabala2 @editorsuriya @deepakbhojraj @jacki_art@guneetm @sikhyaent @rajsekarpandian @SakthiFilmFctry pic.twitter.com/QaMHM9RuDn
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) February 11, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com