சூலூர் அதிமுக எம்.எல்.ஏ மரணம்:  நாளிதழ் படித்துக் கொண்டிருந்தபோது மாரடைப்பு

  • IndiaGlitz, [Thursday,March 21 2019]

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 64

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் இன்று காலை நாளிதழ் படித்துக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையின் பலனின்றி மரணம் அடைந்துவிட்டதாகவும் தெரிகிறது

தமிழகத்தில் ஏற்கனவே 21 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது. இவற்றில் 18 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மறைவால் மேலும் ஒரு தொகுதி காலியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

'பரியேறும் பெருமாள்' ரீமேக்கில் நடிக்கும் ஏவிஎம் வாரிசு

கடந்த ஆண்டு வெளிவந்த 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் அமோக பாராட்டை பெற்று மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

16 பேர்களை கொன்று தின்ற புலி: உண்மை சம்பவ படத்தில் சிபிராஜ்

கடந்த 2016ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் 16 பேர்களை கொன்று தின்ற புலியை சுட்டுக்கொலை செய்த வனத்துறை அதிகாரியின் கேரக்டரில் சிபிராஜ் நடிக்கவுள்ளார். 

தினகரன் கட்சியில் இருந்து முக்கிய பிரமுகர் நீக்கம்!

தேர்தல் காலத்தில் ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு தாவுவது, சீட் கிடைக்காததால் அதிருப்தி அடைந்து கட்சியில் இருந்து வெளியேறுவது, கட்சியே குறிப்பிட்ட நபர்களை நீக்குவது

த்ரில் பட இயக்குனரின் அடுத்த படத்தில் தமன்னா!

கலையரசன், ஜனனி ஐயர் நடிப்பில் இயக்குனர் ரோஹின் வெங்கடேசன் இயக்கிய த்ரில் படம் 'அதே கண்கள்'.

சகோதரி கனிமொழிக்கு வாக்களியுங்கள்: வாய்தவறி உளறிய அதிமுக வேட்பாளர்

தூத்துகுடி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் கனிமொழியை தோற்கடிக்க அதிமுக-பாஜக கூட்டணி பல்வேறு வியூகங்கள் அமைத்து வரும் நிலையில்