'தளபதி 63' படத்தின் அசத்தலான அப்டேட்!

  • IndiaGlitz, [Thursday,June 06 2019]

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் குறித்த அப்டேட்டுக்கள் அடுத்தடுத்து வெளியாகவிருப்பதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் வெளிவந்துள்ளது

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புதிய அப்டேட்டாக இந்த படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த தகவல் இந்நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. விஜய், ஏ.ஆர்.ரஹ்மான், அட்லி மற்றும் ஏஜிஎஸ் நிறுவனத்துடன் சோனி நிறுவனமும் தற்போது இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகும் தேதி உள்பட இன்னும் சில அப்டேட்டுக்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

More News

டானுக்கெல்லாம் டானுடா இந்தியா: ஜிவி பிரகாஷின் கிரிக்கெட் ஆன்ந்தம்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்கள் கிரிக்கெட் ஆன்ந்தம்

'தளபதி 63' படத்தின் தரமான அப்டேட்!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கி வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் இரண்டு பாடல்களின் பணிகள் முற்றிலும் முடிந்துவிட்டது

தற்கொலை செய்துகொள்வோர் எல்லாம் அனிதா அல்ல: கஸ்தூரியின் தன்னம்பிக்கை டுவீட்

நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் இந்த தேர்வில் தோல்வி அடைந்ததால் நேற்று இரண்டு மாணவிகள் பரிதாபமாக தற்கொலை செய்து கொண்டனர்.

சூர்யா படத்தில் இணைந்த 'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' ஸ்டண்ட் கலைஞர்!

ஹாலிவுட் திரைப்படமான ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' படத்தின் அனைத்து பாகங்களும் சூப்பர்ஹிட் ஆனது என்பதும், இந்த படங்களின் வெற்றிக்கு ஸ்டண்ட் காட்சிகள் மிக முக்கிய காரணம் என்பதும் தெரிந்ததே

தமிழகத்தில் இனி 24 நேரமும் கடை திறந்திருக்கும்: அரசாணை வெளியீடு

தமிழகத்தில் இனி இரவு, பகல் என பேதமின்றி 24 மணி நேரமும் கடைகள், தொழிற்சாலைகள் இயங்கும் என தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.