பின்னடைவில் உள்ள முக்கிய தலைவர்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
மக்களவை தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வந்து கொண்டிருக்கும் நிலையில் மீண்டுமொரு முறை பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இருப்பினும் தமிழகத்தை பொருத்தவரை பாஜகவுக்கு மீண்டும் ஒரு பின்னடைவு கிடைத்துள்ளது
இந்த நிலையில் இந்த தேர்தலில் தமிழக அளவிலும், அகில இந்திய அளவிலும் பின்னடைவில் உள்ள நட்சத்திர வேட்பாளர்கள் குறித்து தற்போது பார்ப்போம்
கன்னியாகுமரி தொகுதியில் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் பின்னடைவு
தூத்துகுடி தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்திரராஜன் பின்னடைவு
கள்ளக்குறிச்சி தொகுதியில் தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீஷ் பின்னடைவு
சிவகெங்கை தொகுதியில் பாஜக வேட்பாளர் எச்.ராஜா பின்னடைவு
கோவை தொகுதியில் பாஜக வேட்பாளர் சிபி ராதாகிருஷ்ணன் பின்னடைவு
கரூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை பின்னடைவு
தென்சென்னை தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் பின்னடைவு
அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பின்னடைவு
பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் பிரகாஷ்ராஜ் பின்னடைவு
மாண்ட்யா தொகுதியில் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி பின்னடைவு
திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூர் பின்னடைவு
டெல்லி வடகிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஷீலா தீட்சித் பின்னடைவு
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com