'பிகில்' படம் குறித்து இதுவரை வெளிவராத தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க இந்த படம் குறித்து பரபரப்பான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தற்போது இதுவரை வெளி வராத இந்த படத்தின் தகவல்கள் வெளியாகியுள்ளன
அதன்படி இந்த படத்தில் உள்ள அனைத்து கால்பந்தாட்ட ஸ்டண்ட் காட்சிகளிலும் விஜய் டூப் இன்றி பயிற்சி எடுத்து நடித்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த படத்தின் கால்பந்தாட்ட காட்சிகள் அனைத்தும் ஏப்ரல் மே மாதத்தில் கோடை வெயில் கொளுத்தும் நாட்களில் படமாக்கப்பட்டபோதும் விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் அந்த படம் எடுத்துக் கொடுத்தனர்
மேலும் இந்த படத்தின் படத்தொகுப்பு ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு ஆரம்பமானது அதிலிருந்து தினமும் ஒவ்வொரு நாளும் படத்தொகுப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் தமிழ் சினிமாவில் முதன் முதலாக ஆறு அலெக்சான்ற கேமரா இந்த படத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது மேலும் ஒரு வெளிவராத தகவல் ஆகும்
Some important #BigilTrivia @Atlee_dir @archanakalpathi @Ags_production pic.twitter.com/UJJ7vrwQjz
— Ramesh Bala (@rameshlaus) October 23, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments