'தில்லுமுல்லு' படத்துடன் கனெக்சன் ஆகும் 'பேட்ட'

  • IndiaGlitz, [Friday,December 07 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'மரணமாஸ்' சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் இன்று இரண்டாவது சிங்கிள் 'தலைவர் பைலா' உல்லல்லா' பாடல் வெளியாகவுள்ளது.

இந்த பாடல் குறித்த சினீக்பிக் வீடியோ ஒன்றை சற்றுமுன் இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார். 'தில்லுமுல்லு' படத்தில் அலுவலகத்தில் பொய் சொல்லிவிட்டு ரஜினிகாந்த் புட்பால் மைதானத்தில் செய்யும் அட்டகாசமான காட்சியை மையமாக வைத்து இந்த பைலா பாடல் உருவாகியிருப்பதாக அனிருத் கூறியுள்ளார். இந்த தகவல் பாடலின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

மேலும் இந்த உல்லல்லா பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத, நாகேஷ் அஜிஸ் மற்றும் இன்னொ கெங்கா ஆகியோர் பாடியுள்ளனர்

More News

'சர்கார்' சர்ச்சையின்போது மிரட்டல் வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்கள் கைது

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இன்று வெளியாகும் 'பேட்ட' உல்லல்லா பாடலை பாடியவர் இவர்தான்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'பேட்ட' திரைப்படத்தின் புரமோஷன் முழுவீச்சில் நடந்து வரும் நிலையில் இன்று இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான உல்லல்லா என்ற பாடல் வெளியாகவுள்ளது.

ரஜினி, கமலுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு

ஜெயலலிதா மற்றும் கருணாநிதி மறைந்த பின்னர் தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாகவும், அந்த வெற்றிடத்தை நிரப்ப ரஜினி மற்றும் கமல் அரசியலில் குதித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

விதையாய் இருந்தவரை இழந்து விட்டோம்: நெல் ஜெயராமன் மறைவு குறித்து விஷால்

மரபணு மாற்றம் செய்யும் விதைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரம்பரிய நெல் விதைகளை மீட்டெடுத்த சாதனை விவசாயி நெல் ஜெயராமன் இன்று காலை காலமானார்.

அஜித்தை அடுத்து ரஜினியுடன் மோதும் விஜய்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டால் அந்த தேதிக்கு முந்தைய வாரமும், பிந்தைய வாரமும் எந்த பெரிய படமும் வெளியாகாது.